பிரதான செய்திகள்

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்த இங்கிலாந்து!

கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை (16) நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட்டின் ஆட்டமிழக்காத 99 ஓட்டங்களினால், இங்கிலாந்து அணி இந்தியாவை நான்கு...

Read moreDetails

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் 420மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 420 மனித எலும்புக்கூடுகள்...

Read moreDetails

மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது!

தற்காலிகமாக மூடப்பட்ட ஆனவிலுந்தாவ துணை ரயில் நிலையத்தை, மாற்று நிலைய அதிகாரியை நியமித்து மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனவிலுண்டாவ துணை நிலையத்தில் பணியாற்றிய பிரதி நிலைய...

Read moreDetails

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் இருவேறு இடங்களில் கைது!

கனடா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி ஐந்து பேரிடமிருந்து சுமார் 80 இலட்சம் (8 மில்லியன்) ரூபாய் பணத்தை மோசடி செய்த...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் – ரவிகரன் எம்.பி இடையில் சந்திப்பு!

முல்லைத்தீவு மாவட்டசெயலாளருக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையில் 16 இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாடு,...

Read moreDetails

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்த இளைஞர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய காணொளியைத் தொடர்ந்து, வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை இயக்கி பொதுமக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது...

Read moreDetails

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் ஆலயத்தில் காணிக்கை செலுத்துவதில் செவ்வாயன்று (15) பெரும் ஆர்வம் மற்றும் நெரிசல் காணப்பட்டது. இதன் விளைவாக, தேவஸ்தான வாரியம் 24 மணி...

Read moreDetails

பொழுதுபோக்கு வரியை குறைத்த கொழும்பு மாநகர சபை!

கொழும்பு மாநகர சபை (CMC) பொழுதுபோக்கு வரியை திருத்தி குறைக்கும் வகையில் புதிய வரி விகிதங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது. திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், இசை...

Read moreDetails

‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனம் பொதுத்துறை உடமையாக்கப்பட்டது – வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை!

நாட்டின் மிக முக்கியத் தேவையான எஃகு (Steel) உற்பத்தியைப் பாதுகாக்கவும், தேசிய உட்கட்டமைப்பை உறுதிப்படுத்தவும் ‘பிரிட்டிஷ் ஸ்டீல்’ நிறுவனத்தைப் பிரிட்டன் அரசாங்கம் உத்தியோகபூர்வமாகத் தனது பொதுத்துறை உடமையாக்கியுள்ளது...

Read moreDetails

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதா என்பது குறித்த தனது...

Read moreDetails
Page 87 of 2691 1 86 87 88 2,691
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist