ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!

2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்க விரும்பும் இலங்கை வீரர்களுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. இலங்கை தேசிய கிரிக்கெட்...

Read moreDetails

IPL 2026; சன்ரைசர்ஸ் அணியின் ‍தலைவராக இஷான் கிஷன் நியமனம்!

வழக்கமான அணித் தலைவர் பேட் கம்மின்ஸ் காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இஷான் கிஷன் இடைக்கால தலைவராக...

Read moreDetails

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி, தமது முதல் உலகக் கிண்ணத்தை வென்று, சர்வதேச ரீதியில் வரலாற்று சாதனை நிகழ்த்தி...

Read moreDetails

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை ஏலத்தில் எடுத்தது தொடர்பாக Kavya Maran மீது சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் The Hundred கிரிக்கெட் தொடருக்கான...

Read moreDetails

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய இரு வரலாற்றுப் புகழ்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 15 ஆவது "இந்துக்களின் சமர்" (Battle of the...

Read moreDetails

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற பின்னர் கொண்டாட்டங்களின் ஈடுபடும் போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா...

Read moreDetails

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் நிலையினால் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான திட்டமிடப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இரு தரப்பினரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் போட்டிகளை...

Read moreDetails

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்

தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கேர்ஸ்டனை (புயசல முசைளவநn) இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூர்ய விலகிய நிலையில், இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் இங்கிலாந்து அணியின் முன்னாள்...

Read moreDetails

மறக்குமா நெஞ்சம் ! டி20 உலகக் கிண்ண சம்பியன் இந்தியாவின் வெற்றித் தருணங்கள்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐசிசி டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...

Read moreDetails
Page 22 of 279 1 21 22 23 279
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist