விளையாட்டு

9 விக்கெட்களால் இலங்கை அணி வெற்றி : தொடரையும் கைப்பற்றியது

சிம்பாவே அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் 9 விக்கெட்களால் வெற்றிபெற்று இலங்கை அணி T20 தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்...

Read more

82 ஓட்டங்களுக்குள் சுருண்டது சிம்பாவே : 4 விக்கெட்களை வீழ்த்தினார் ஹசரங்க

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் சிம்பாவே அணி 82 ஓட்டங்களுக்குள் சுருண்டது. ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

Read more

தொடரை கைப்பற்றப் போவது யார் ? தீர்மானம் மிக்க போட்டி இன்று !

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இலங்கைக்கு சுறுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாவே அணி ஒருநாள் மற்றும் இருபதுக்கு...

Read more

இளையோருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம் !

19 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான ஐ.சி.சி. உலகக் கிண்ண தொடர் இன்று வியாழக்கிழமை தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகின்றது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகின்ற இத்தொடரின் முதல் போட்டியில் குழு A பிரிவில் அயர்லாந்து...

Read more

இறுதி ஓவரில் 19 ஓட்டங்களை அடித்து இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்தது சிம்பாவே அணி!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 4 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்று சிம்பாவே அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. இலங்கை அணியை T20...

Read more

மேஜர் கிளப்ஸ் தொடர்: சிங்களீஸ் ஸ்போட்ஸ் கழக அணி சம்பியன்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் நடத்தப்படும் உள்ளூர்ஒருநாள் தொடரான மேஜர் கிளப்ஸ் தொடரில், சிங்களீஸ் ஸ்போட்ஸ் கழக அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது....

Read more

ஆரம்பத்தில் தடுமாறிய இலங்கை : சிம்பாவேக்கு 174 ஓட்டங்களை வெற்றி இலக்கு

இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் சிம்பாவே அணிக்கு 174 ஓட்டங்களை இலங்கை அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணி முதலில்...

Read more

இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி ஆரம்பம் : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணி முதலில் களத்தடுப்பை...

Read more

போலியான செய்திகளுக்கு பதிலளிக்க போவதில்லை : T20 உலக்கிண்ணத்தை வெல்வதே இலக்கு – ஹசரங்க

சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இல்லை என இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். கொழும்பு...

Read more

பிரித்தானியாவின் முன்னணி கால்பந்து கழகத்தில் தமிழ் வீரர் !

பிரித்தானியாவின் முன்னணி கால்பந்து கழகமான பார்ன்ஸ்லி அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பை இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் பெற்றுள்ளார். 18 வயதான விமல் யோகநாதன் பிரித்தானியாவின்...

Read more
Page 13 of 227 1 12 13 14 227
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist