முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் அறிவிப்பு!

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அகுனகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் முன்பள்ளி ஆசிரியர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற...

Read moreDetails

நான்காவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு!

ரயில் சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று (திங்கட்கிழமை) நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு...

Read moreDetails

பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடனை செலுத்த தீர்மானம்!

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றிற்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்...

Read moreDetails

13வது திருத்தம் தொடர்பில் சஜித்தின் கருத்து!

தாம் ஆட்சிக்கு வந்தவுடன் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி - பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் பிரபஞ்சம் நிகழ்ச்சி திட்டத்தின்...

Read moreDetails

பண்டாரகமவில் மூவர் கைது!

பண்டாரகம பகுதியில் 35 கோடி பெறுமதியான போதைபொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அந்த பகுதியில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த  பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 36...

Read moreDetails

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

Read moreDetails

மட்டக்களப்பு பொது நூலக தொடர்பில் ஆராய்வு!

தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு பொது நூலக கட்டிடத்தின் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட கூட்டம் பிரதமர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...

Read moreDetails

வரகாபொல பகுதியில் விபத்து-13 பேர் காயம்!

வரகாபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர் வரகாபொல வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கொழும்பு – கன்யா வீதி மீண்டும் திறப்பு!

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கொழும்பு – கன்யா பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails
Page 322 of 1216 1 … 321 322 323 … 1,216
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist