கொங்கிறீட் மதில் சரிந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயம்- ஒருவர் உயிழப்பு!

பாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டியவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள்...

Read moreDetails

கிரிக்கெட் வீரர்களுக்கு தவறான ஊசி மருந்துகளே வழங்கப்பட்டன : தயாசிறி ஜயசேகர!

இலங்கை கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் தான், இலங்கை அணியின் வீரர்கள் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோப் குழுவில் கருத்து...

Read moreDetails

அஸ்வெசும குறித்து ஜனாதிபதி விடுத்த செய்தி

புதிய சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக அஸ்வெசும நலன்புரி சலுகைகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பழைய...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5...

Read moreDetails

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து கோப் குழு தீவிர விசாரணை!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கொள்முதல் திட்டத்திற்கு உட்பட்டே இடம்பெற்றதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா கோப் குழுவில் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா...

Read moreDetails

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை : உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அறிவிப்பு!

டெங்கு கட்டுப்பாட்டு கடமைகளில் இருந்து விலகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை விடுத்தே...

Read moreDetails

எதிர்வரும் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும் : அமைச்சர் செஹான் சேமசிங்க!

வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

டயனா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சபாநாயகர் விடுத்த செய்தி

நாடாளுமன்ற வளாகத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்டமை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா...

Read moreDetails

மீண்டும் ஜனாதிபதியாக ரணில் ?

மீண்டும் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகப் பிரதிநிதிகளுடனான...

Read moreDetails
Page 502 of 1208 1 501 502 503 1,208
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist