திருகோணமலையில் மக்கள் குடியிருப்பிற்குள் முதலை ஒன்று புகுந்ததால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது. திருகோணமலை 4ஆம் கட்டை சிங்ஹபுர பகுதியில் உள்ள வீடொன்றினுள் குறித்த முதலை புகுந்ததால்...
Read moreDetailsகாணாமல்போயிருந்த இரு மீனவர்களும் திருக்கோணமலை கடற்பகுதியில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14 நாட்களாக காணாமல்போயிருந்த இரு மீனவர்களையும் தேடி வந்தநிலையில், ...
Read moreDetailsதாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல், பதவி உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, 2ஆவது நாளாகவும் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை தாதியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். தாதியர்கள்...
Read moreDetailsசீனாவின் காலணியாக இலங்கை மாறுவதாக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடைகள் இராஜாங்க அமைச்சர் டி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நஞ்சற்ற உற்பத்திற்காக சேதனப்பசளையினை பயன்படுத்தும் திட்டத்திற்கு...
Read moreDetailsதிருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இருவரும், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் இருந்து கிண்ணியா...
Read moreDetailsநாட்டில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும்...
Read moreDetailsஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானத்தால் நாட்டில் உர இறக்குமதியானது தடை செய்யப்படும் நிலைமைக்கு தள்ளப்படும் வாய்ப்பு காணப்படுவதாக கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்....
Read moreDetailsதிருகோணமலை- கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கப்பல்துறையில் குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒரே குடும்பத்தை...
Read moreDetailsதிருகோணமலை- நாகராஜா வளவு, இன்று (சனிக்கிழமை) காலை முதல் முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகராஜா வளவினை...
Read moreDetailsதிருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவினால், திருகோணமலை மாவட்ட...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.