யாழில் 69 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் கிளிநொச்சி வத்திராயன் கடற்கரைப் பகுதியில் நேற்று (04) மேற்கொண்ட விசேட தேடுதலின் போது 174 கிலோ கிராம்...

Read moreDetails

வவுனியாவில் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியாப் பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற...

Read moreDetails

யாழ் கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு: இளைஞரின் விரல் துண்டிப்பு

யாழ் கொக்குவில் பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில்  இளைஞர் ஒருவரின் விரல் துண்டாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ...

Read moreDetails

நெடுந்தீவில் பொதுமக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

நெடுந்தீவு பகுதியில் இயங்கி வரும் விடுதி ஒன்றில் புதிதாக இயங்கவுள்ள மதுபானசாலையின்  அனுமதியினை இரத்து செய்யக்கோரி பொதுமக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இதன்போது பதாதைகளை...

Read moreDetails

யாழில் உழவு இயந்திரத்தின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், சுன்னாகம், உடுவில் பகுதியில் நேற்று (03) நெல் அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டரின் டயரில் சிக்குண்டு 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையைக்  குறைக்க  நடவடிக்கை!

பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையைக்  குறைக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர், சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். வவுனியாவில்...

Read moreDetails

எழுவைதீவு-அனலைதீவு இடையே 197 கிலோ கஞ்சா மீட்பு!

எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா வினை இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையின் விசேட...

Read moreDetails

யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம், சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை  மானிப்பாய் பொலிஸார்  கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து இக்...

Read moreDetails

பருத்தித்துறையில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச் சூடு!

பருத்தித்துறை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி மணல் மற்றும் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளுடன் பயணித்த லொறியொன்ற பின்தொடர்ந்துச் சென்ற பொலிஸார் வல்வெட்டித்துறை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்....

Read moreDetails

வழமைக்கு திரும்பிய யாழ் போதனா வைத்தியசாலையின் பணிகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கிளினிக் சேவைகள் இன்று முதல் வழமை போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தமது...

Read moreDetails
Page 201 of 677 1 … 200 201 202 … 677
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist