வவுனிக்குளத்தில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு,  பாண்டியன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனிக்குளத்தியிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் மல்லாவி பகுதியைச்  சேர்ந்த சசி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற பாாிய சமுர்த்தி மோசடி – ஆராயும் ஆதவனின் திசைகள்…..!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பல இலட்சம் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் கணக்காய்விற்காக 4...

Read moreDetails

முல்லைத்தீவு பொதுச் சந்தையில் தீ விபத்து!

முல்லைத்தீவு பொதுச் சந்தை கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இத் தீ விபத்தினால்  இரண்டு கடைகள் மற்றும் ஒரு களஞ்சியசாலை முற்றாக எரிந்து...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் – காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்சவ பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை உபயகாரர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. ஆலயத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

கிளிநொச்சியில் காணி அபகரிப்பு: பொதுமக்கள் போராட்டம்

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளப்  பகுதியை  ஆக்கிரமிப்பதைத்  தடுக்குமாறு கோரி அப்பிரதேச மக்கள் ஆக்கிரமிப்புப் பகுதிக்கு முன்பாக கவனயீர்ப்புப்  போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் கனகாம்பிகைக்குள கமக்காரர் அமைப்பினர்  கிராம...

Read moreDetails

வவுனியாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வவுனியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பம்பைமடு பகுதியில் கடந்த 25 ஆம் திகதி அஸ்வெசும திட்டத்திற்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று...

Read moreDetails

கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை!

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையோன பெருவிளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கிளிஃபரந்தன் இந்து மகா வித்தியாலயம் கைப்பந்து (Hand Ball) போட்டியில் மாகாண...

Read moreDetails

கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

கறுப்பு யூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழில் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில்,...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் தமிழர்களின் வரலாற்றை சிதைக்க தென்னிலங்கை திட்டம் – செல்வம் அடைக்கலநாதன்

வடக்கு - கிழக்கில் தமிழர்கள், பூர்வீகமாக வாழ்ந்தார்கள் என்கின்ற வரலாற்றை சிதைக்கும் வகையில், இன்று தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருவதாக வவுனியா மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

41 ம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தினம்

வெலிக்கடை சிறைச்சாலையில் 1983ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணி போராளி ஜெகன் உட்பட 53 தமிழ்...

Read moreDetails
Page 225 of 648 1 224 225 226 648
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist