பால்மாவின் விலை அதிகரிப்பு!
2026-05-20
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உட்பிரகாரத்தில் மாத்திரம், திருவிழா பூஜைகள் இடம்பெறுகின்றன....
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த (57 வயது) ஆண் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை)...
Read moreDetailsவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை)...
Read moreDetailsகிளிநொச்சி - பாவிப்பாஞ்சான் பகுதியில் 2010ஆம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த தனியார் காணியொன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில்...
Read moreDetailsயாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் இன்று (வியாழக்கிழமை)...
Read moreDetailsவடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்....
Read moreDetailsவவுனியா - ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை இன்று (புதன்கிழமை) காலை முதல் வீட்டில் காணாத நிலையில், உறவினர்கள்...
Read moreDetailsஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை அச்சுறுத்தல்களால் மலினப்படுத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு, யாழில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதவியவர்களை விசாரணை செய்வதையோ அல்லது கைது...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
Read moreDetailsநல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.