பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
2026-05-22
தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்!
2026-05-22
வரலாற்று பிரசித்திபெற்ற வவுனியா புளியங்குளம் புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவிற்கு 15 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புளியங்குளம் புதூர் நாகரம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல்...
Read moreDetailsமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த...
Read moreDetailsயாழ்.மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்....
Read moreDetailsயாழ்ப்பாணம் மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை...
Read moreDetailsயாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு கிழக்குப் பகுதியில் பாட்டியின் நகையை திருடிய பேரன் நேற்று(செவ்வாய்கிழமை) வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும்...
Read moreDetailsபயணத்தடை அமுலிலுள்ள வேளையில் யாழ்.குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.குடாநாட்டில் பயணத்தடை காரணமாக வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் அற்ற நிலையில் மூடப்பட்டுள்ள கடைகளை உடைத்து...
Read moreDetailsதனியான கிராம சேவையாளர் பிரிவை உருவாக்கி தாருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனிடம் வலைப்பாடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலைப்பாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்.மாவட்ட...
Read moreDetailsஅயர்லாந்து டப்ளினில் கடந்த சனிக்கிழமை காணிக்கை மாதா அருட்சகோதரர்கள் சபையைச் சேர்ந்த அருட்சகோதரர் தெய்வேந்திரன் செபஸ்தியாம்பிள்ளை தனது நித்திய வாக்குத்தத்தத்தை டப்ளின் புனித சூசையப்பர் ஆலயத்தில் பெற்றுக்கொண்டார்....
Read moreDetailsவவுனியா ஈஸ்வரிபுரம் மக்களுக்கு உலருணவுப்பொதிகள் நேற்று(செவ்வாய்கிழமை) வழங்கிவைக்கப்பட்டது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக ஈஸ்வரிபுரம் பகுதியில் கூலித்தொழிலை நம்பிவாழும் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு முகம்கொடுத்திருந்தனர். இதனையடுத்து அயல்கிராமங்களில்...
Read moreDetailsயாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கிருமிநாசினி விசுறும் நடவடிக்கை நேற்று(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் அவ்வப்போது அரச தினைக்களங்கள் மற்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.