இலங்கை

ஊழல் குற்றச்சாட்டில் நாமல் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூல விசாரணை நிறைவு – அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத்...

Read moreDetails

இலங்கையில் மனித உரிமை பொறுப்புக்கூறலை வலுப்படுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்!

மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் காயங்களை ஆற்றுதல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு, வியாழன்...

Read moreDetails

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

மகிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுகரிப்பு வர்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுர தலைமையிலான அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க...

Read moreDetails

மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடொன்றின் பயன்பாடு, உரிமை மாற்றம் அல்லது விற்பனையை...

Read moreDetails

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000 ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584...

Read moreDetails

உயர் மின் கம்பிகளருகே பட்டம் விட வேண்டாம்: பொதுமக்களுக்கு NSO எச்சரிக்கை!

220 கிலோ வோல்ட் மற்றும் 132 கிலோவோல்ட் உயர் மின்னழுத்த மின்பரிமாற்றக் கம்பிகள், மின்கோபுரங்கள் மற்றும் மின்வலையமைப்பு உப நிலையங்களுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்க்குமாறு தேசிய...

Read moreDetails

அமெரிக்க கடல்சார் ஆணைய உயரதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணையத்தின் (FMC) தலைவர் லாரா டிபெல்லா மற்றும் ஆணையர் ரோபர்ட் ஜே. ஹார்வி ஆகியோர் செப்டம்பர் 6 முதல் 10 வரை இலங்கைக்கு...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு ஆஜராகியிருந்தார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் இலஞ்சம் அல்லது...

Read moreDetails

பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பம்

பயணிகளுக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் உள்ளனவா என்பதையும், பேருந்துகளின் தரத்தையும் பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று கொழும்பு, பஸ்டியன் மாவத்தையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பேருந்துகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும்...

Read moreDetails
Page 17 of 5126 1 16 17 18 5,126
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist