இலங்கை

கிங்ஓயா பிரதான வீதி தாழிறக்கம்!

கிங்ஓயா பிரதான வீதியில் நிலம் தாழிறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு சுற்றுலா ஹோட்டல்களை அண்மித்துள்ள பகுதியிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலம் தாழிறங்கள் அபாயமட்டத்தை அடைந்துள்ளதாகவும்...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. அந்தவகையில் கடந்த 9 நாட்களில் மாத்திரம் 879...

Read moreDetails

ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அறிவிப்பு!

ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சா் ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த...

Read moreDetails

இன்று முதல் பணிப் பகிஷ்கரிப்பு: அரச நில அளவையாளர் சங்கம் அறிவிப்பு!

அரச நில அளவையாளர் சங்கத்தினர் இன்று முதல் சுகவீன விடுமுறை போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக  அறிவித்துள்ளனர். நில அளவை நடவடிக்கைகளை தனியாருக்கு வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக...

Read moreDetails

விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிப்பதையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகச் செயற்படுவதைத் தடுத்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகச் செயற்படுவதற்கும் தடை விதித்து...

Read moreDetails

பொறியியலாளர் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு!

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. ஆட்சேர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபை சங்கத்தினர் தொழிற்சங்க...

Read moreDetails

தீவிரமடைந்து வரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பானது  40ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. சம்பளத்தில் 15 வீத வெட் வரி அறவிடப்படுகின்றமை மற்றும் மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்படாதமைக்கு எதிர்ப்புத் ...

Read moreDetails

அனுராதபுர பாடசாலைகளுக்கு விடுமுறை!

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இதன்படி மேல், சப்ரகமுவ வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...

Read moreDetails

IMF இன் 3 ஆவது கடன் தவணை: நாளை முக்கிய கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் நாளை ஆரம்பமாகவுள்ளது. இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று...

Read moreDetails
Page 1236 of 4513 1 1,235 1,236 1,237 4,513
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist