இலங்கை

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன்(Hossein Amir-Abdollahian) 3 நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு  இலங்கைக்கு  வருகை தரவுள்ளார் எனத்  தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையின்...

Read moreDetails

வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் திறப்பு!

34 வருடங்களின் பின்னர் மயிலிட்டியில் வடமாகாண சுகாதார பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி பகுதியில் சுகாதார திணைக்களத்திற்குரிய காணி 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் பயன்பாடற்ற...

Read moreDetails

யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடத் தீர்மானம்!

”யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் எதிர்வரும் 20ஆம் திகதி முற்றுகையிடப்படும்” என யாழ் மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

Read moreDetails

யாழில் 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம்!

யாழில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 300 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். யாழில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஒரு...

Read moreDetails

‘யுக்திய’ விசேட நடவடிக்கை: பொலிஸாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

'யுக்திய' விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடுவல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன்,...

Read moreDetails

அமெரிக்காவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வொஷிங்டனிவுள்ள பௌத்த விகாரை மற்றும் வொஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள மேரிலாந்து பௌத்த நிலையத்திற்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்....

Read moreDetails

போதைப் பொருள் பாவனை: யாழில் 250 வழக்குகள் பதிவு

யாழில் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 250 போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த மாதம்...

Read moreDetails

ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்கு: தேசிய தேசப்பற்றுள்ள இயக்கம் அறிவிப்பு

சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து,சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக தேசிய தேசப்பற்றுள்ள இயக்கத்தின் செயலாளர் நாயகம் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். ”இலங்கையானது...

Read moreDetails

யாழில் இளவயதுக் கர்ப்பம் அதிகரிப்பு!

யாழில் அண்மைக்காலமாக சிறுமிகள் கர்ப்பம் தரித்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு மாத்திரம் 91 சிறுமிகள் குழந்தைகளை...

Read moreDetails

யாழில் அம்பூலன்ஸ் வண்டி மோதி வர்த்தகர் உயிரிழப்பு!

யாழில்  அம்பூலன்ஸ் வண்டி மோதியதில் படுகாயமடைந்த வர்த்தகரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த சண்முகதாஸ்  தர்மதாஸ் என்ற 54 வயதான வர்த்தகரே...

Read moreDetails
Page 1522 of 4493 1 1,521 1,522 1,523 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist