இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பகுதியில் பேரூந்து விபத்து-இருவர் உயிரிழப்பு 29 பேர் காயம்

பாதெனிய - அனுராதபுரம் வீதியின் அம்பன்பொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி...

Read moreDetails

பொலன்னறுவை விபத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு! (UPDATE)

பொலன்னறுவை, மன்னம்பிட்டி, கொட்டலிய பாலத்தில் மோதி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 இற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை இராணுவத்தினரும்,...

Read moreDetails

காத்தான்குடி நோக்கி பயணித்த பேரூந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணித்த பஸ் ஒன்று மன்னம்பிட்டி கொட்டாலிய பாலத்தில் மோதி இன்று (ஞாயிற்க்கிழமை) ஆற்றில் கவிழ்ந்தது விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 10...

Read moreDetails

மீண்டும் பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்தின!

பொலிஸ்மா அதிபராக சி.டி. விக்ரமரத்னவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையில்...

Read moreDetails

உடனடியாகக் கொடுத்து விடுங்கள்  -ஜனாதிபதியின் செயலாளர் மக்களிடம் வேண்டுகோள்

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான Coats of Arms  எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை இம்மாதம் 31 ஆம்...

Read moreDetails

எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்

கொட்டாவை – சித்தமுல்லை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்குக் காரில் வந்த நபர் ஒருவர்,  சுமார் 21,320 ரூபாய் பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டுப் பணம் செலுத்தாமல்...

Read moreDetails

அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா - ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு  100kmph  வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

முல்லைத்தீவின் புதிய அரசாங்க அதிபராக உமாமகேஸ்வரன் பதவியேற்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக திரு.அருளானந்தம் உமாமகேஸ்வரன் இன்று காலை தனது கடமையினைப் பொறுப்பேற்றார். அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பற்ற வரவேற்பு நிகழ்வில் வடமாகாண...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்டம்

நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி விசேட வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்னால் தனிப்பட்ட சட்டமூலமாக்...

Read moreDetails

ஓராண்டுக்கு முன் நடந்தவை – தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! நிலாந்தன்.

  இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய மாளிகையை சுற்றி வளைத்தார்கள்.முடிவில் அவர்...

Read moreDetails
Page 2102 of 4509 1 2,101 2,102 2,103 4,509
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist