இலங்கை

மட்டக்களப்பில் புதிதாக 4 பொலிஸ் நிலையம் திறக்க நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் உத்தியோகப்பூர்வமாக அவற்றினை திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க...

Read more

கிளிநொச்சியின் இருவேறு பகுதிகளில் செல்கள் மீட்பு!

கிளிநொச்சியின் இருவேறு பகுதிகளில் இரண்டு செல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தருமபுர - ஊழவனூர் பகுதியில் மற்றும் பிரமந்தனாறு பகுதிகளிலேயே நேற்று(திங்கட்கிழமை) இவை மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு...

Read more

கப்பல் உரிமையாளருக்கு 40 மில்லியன் இழப்பீடுக் கோரிக்கை அனுப்பப்பட்டது – நீதி அமைச்சர்

எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட கடல் பேரழிவு தொடர்பான முதல் இடைக்கால இழப்பீட்டு கோரிக்கையானது, மே 23 முதல் ஜூன் 3 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட...

Read more

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டப்படுத்த முயற்சித்த கிராம சேவையாளருக்கு அச்சுறுத்தல்!

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டப்படுத்த முயற்சி எடுத்த கிராம சேவையாளரை ரிப்பரால் மோத முயற்சித்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரினால் தர்மபுரம்...

Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு – அமைச்சரவை அனுமதி

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (திங்கட்கிழமை)...

Read more

அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை செலுத்துவது குறித்து ஆராய்வு!

கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற இலங்கையர்களுக்கு ஃபைசர் - பயோஎன்டெக்கை இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொற்று நோய்களுக்கான...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது – அமைச்சர்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்த அவர்,...

Read more

23 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரை 23 இலட்சத்து 17 ஆயிரத்து 12 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய நேற்று மாத்திரம்...

Read more

கொரோனா வைரஸினால் 2 ஆயிரத்து 260 பேர் உயிரிழப்பு – 2 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 57 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, நாட்டில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை...

Read more

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு நிதியுதவி

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளதாக மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சந்திரநாத் அமரசேகர தெரிவித்தார்....

Read more
Page 3403 of 3676 1 3,402 3,403 3,404 3,676
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist