இலங்கை

அபிவிருத்தியில் பங்களிப்பினை வழங்குவோம் – வவுனியா வளாகமுதல்வர்!

இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தியிலும், வடமாகாண அபிவிருத்தியிலும் நாட்டின் அபிவிருத்தியிலும் வவுனியா பல்கலைகழகம் தமது பங்களிப்பினை வழங்கும் என யாழ்.பல்கலைகழக வவுனியா வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா வளாகம்...

Read more

சுகாதாரபரிசோதகரது கடமைக்கு இடையூறு!

வவுனியா சாந்தசோலைப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதாரபரிசோதகர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சுகாதாரபரிசோதகர் நேற்றயதினம்(புதன்கிழமை) மாலை சாந்தசோலைப்பகுதியில் கடமை நிமித்தம் சென்றிருந்தார். இதன்போது...

Read more

2 நாட்களுக்கு வங்கிகள் திறப்பு – இலவச பேருந்து சேவைகள் முன்னெடுப்பு!

ஓய்வூதியம் வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றும் (வியாழக்கிழமை) நாளையும் திறந்திருக்கும் என பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இன்றும் நாளை மற்றும்...

Read more

தீ விபத்துக்கு உள்ளான கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படவில்லை என தெரிவிப்பு

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என கப்பலின் அதிகாரிகள் வலியுறுத்தினர். கப்பலைச் சுற்றியுள்ள...

Read more

கொரோனாவால் மேலும் 67 பேர் உயிரிழப்பு – 2 ஆயிரத்தை அண்மிக்கும் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 67 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதில் ஆண்கள் 43 பேரும் பெண்கள்...

Read more

அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாது – பாணந்துறையில் உயிரிழந்த இளைஞன் வீட்டில் வைத்து தெரிவித்தார் சாணக்கியன்!

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், குறித்த நபரின் பாணந்துறை வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

Read more

ஐ.நா. தொடர்ந்தும் இலங்கைக்கு உதவியை வழங்கும் – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் உறுதி

ஐ.நா. தொடர்ந்தும் இலங்கைக்கு உதவியை வழங்கும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உறுதியளித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே இந்த...

Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கு வழங்கியுள்ள ஆலோசனை!

ஓய்வூதியம் பெற்ற தாதியர்களை தேவைக்கு ஏற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். அலரிமாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற...

Read more

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,168 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,168 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து...

Read more

மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது – சார்ள்ஸ் நிர்மலநாதன்

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில்...

Read more
Page 3406 of 3663 1 3,405 3,406 3,407 3,663
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist