இலங்கை

3 இலட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன !

இலங்கையில் இதுவரை 3 இலட்சத்து 53 ஆயிரத்து 789 பேருக்கு முளுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று மட்டும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது...

Read more

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள பிரேமலால் மற்றும் ரிஷாடிற்கு அழைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரேமலால் ஜயசேகர மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இன்றைய நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் சபாநாயகர் பிறப்பித்த...

Read more

இலங்கைக்கு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை அனுப்பியது சுவிட்சர்லாந்து!

இலங்கைக்கு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை சுவிட்சர்லாந்து அனுப்பியுள்ளது. அதன்படி, அரை மில்லியன் அன்டிஜென் சோதனை கருவிகள், 50 வென்டிலேட்டர்கள், 150 ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும்...

Read more

உலகப் பெருங்கடல் தினம் இன்றாகும்!

கடல் சூழலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை உலகப் பெருங்கடல் தினத்தினை பிரகடனம் செய்துள்ளது. உலகப் பெருங்கடல் தினத்தினை முன்னிட்டு பிரதமர்...

Read more

மட்டக்களப்பு- கல்லடி பாலத்திற்கு அருகில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

மட்டக்களப்பு- கல்லடி பாலத்திற்கு அருகில், விசேட சோதனை நடவடிக்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த விசேட நடவடிக்கைகளை...

Read more

பயணக் கட்டுப்பாடுகளை மக்கள் மதிக்கத் தவறினால் தொற்று அதிகரிக்கலாம் – ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளின் பலன்களை கண்டுகொள்ள சிறுது காலம் ஆகலாம் என்றாலும் மக்களின் நடமாட்டம் தொடர்ந்தால் கொரோனா கட்டுப்படுத்த முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது

வவுனியா - ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்தொன்று இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு...

Read more

தடுப்பூசி வேலை திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று

நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு...

Read more

கொரோனா தொற்றினால் மேலும் 47 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 47 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள்...

Read more

நாட்டில் மேலும் 2,646 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 646 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 36 பேர் வெளிநாடுகளில்...

Read more
Page 3424 of 3674 1 3,423 3,424 3,425 3,674
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist