சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!
2026-11-16
நாட்டின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை!
2026-11-25
தெஹ்ரான், ஈரானின் பல பகுதிகளில் உள்ள பல எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து சனிக்கிழமையன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்கின. இஸ்லாமிய குடியரசின் எண்ணெய் வசதிகள் மீது...
Read moreDetailsஈரானின் இராணுவக் குழுக்கள் மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாக ஈரானை விட அமெரிக்கா பலமடங்கு...
Read moreDetailsஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல்...
Read moreDetailsஈரான் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியைப் படுகொலை செய்வதற்காக இஸ்ரேல் முன்னெடுத்த அதிரடித் திட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. தெஹ்ரானின் சிசிடிவி (CCTV) கண்காணிப்பு கேமரா...
Read moreDetailsமத்தியகிழக்கில் போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர் கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, போர்...
Read moreDetailsதெற்கு ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் அருகில் இன்று அதிகாலை 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு...
Read moreDetailsஈரான் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான கடுமையான தாக்குதல்களால், அந்நாட்டின் புகழ்பெற்ற அசாதி சர்வதேச கால்பந்து மைதானம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெளிநாட்டு ஊடகங்களின்...
Read moreDetailsஇலங்கை கடற்கரையில் ஈரானிய போர்க்கப்பல் தாக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், வடக்கு பாரசீக வளைகுடாவில் ஒரு அமெரிக்க டேங்கரைத் தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை...
Read moreDetailsசர்வதேச கடல் எல்லையில் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை (IRIS Dena) அமெரிக்கா தாக்கியதற்கு ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி கண்டனம் தெரிவித்தார். இது...
Read moreDetailsஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.