தேர்தல் சட்டத்தில் திருத்தம்: ஹொங்கொங் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட சட்டமூலம் ஹொங்கொங் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 40 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின. ஹொங்கொங் சட்டப்பேரவை உறுப்பினர்களில்...

Read moreDetails

மாலைத்தீவில் கொவிட்-19 தொற்றினால் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மாலைத் தீவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மாலைத்தீவில் 60ஆயிரத்து 943பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

மலேசியாவில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயம்!

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரம் இரவு 8:45 மணிக்கு இந்த விபத்து...

Read moreDetails

ஜப்பானில் கொவிட்-19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவம்!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் டோக்கியோவிலும் ஒசாகா போன்ற மாகாணங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

சீனாவில் ஆலங்கட்டி மழை- வேகமான காற்றில் சிக்கி 21 ஓட்டப் பந்தய வீரர்கள் உயிரிழப்பு!

சீனாவில் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் வேகமான காற்றில் சிக்கி, மரத்தன் ஓட்டப் பந்தய வீரர்கள் 21பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000பேர் பணி இடைநீக்கம்!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுப்பட்ட 1,25,000 பேரை அந்நாட்டு இராணுவம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில்...

Read moreDetails

ஜப்பானில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றினால், ஏழு இலட்சத்து...

Read moreDetails

40 ஆபிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கும் சீனா!

ஏறத்தாழ 40 ஆபிரிக்க நாடுகளுக்கு தாங்கள் தடுப்பூசியை விநியோகித்து வருவதாக சீனா, தெரிவித்துள்ளது. சுமார் 50 கோடி தடுப்பூசிகளை வழங்க சீனா உறுதி அளித்துள்ளதாக அண்மைய தகவல்கள்...

Read moreDetails

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 805 பொதுமக்கள் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800யைக் கடந்துள்ளது. இதன்படி, அண்மைய தரவுகளின் படி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான...

Read moreDetails

வெளிநாட்டினர் தாய்வான் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு மாதம் தடை!

வெளிநாட்டினர் தாய்வான் நாட்டிற்குள் வருவதற்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தாய்வான் நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தாய்வானில் அண்மைய தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து...

Read moreDetails
Page 47 of 55 1 46 47 48 55
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist