உலகம்

கமலாவுடன் கைகோர்த்த அமெரிக்க ஜனாதிபதிகள்!

எதிர் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸுக்கும் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பிற்கும் இடையில் ...

Read moreDetails

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை நிராகரித்த கனேடிய பிரதமர்!

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) வியாழன் (24) அன்று, தனது லிபரல் கட்சியை அடுத்த தேர்தலில் வழிநடத்துவார் என்று கூறினார். அதேநேரம், நான்காவது முறையாக...

Read moreDetails

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள் உயிரிழப்பு!

தென்கிழக்கு லெபனானில் பத்திரிகையாளர்கள் வசிக்கும் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குறைந்தது ஏழு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த 10 க்கும்...

Read moreDetails

பால்டிமோர் பால கப்பல் விபத்து; $100 மில்லியன் நஷ்ட ஈட்டை பெறும் அமெரிக்கா!

பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததற்கு காரணமான சரக்குக் கப்பலின் உரிமையாளரும் மேலாளரும் அமெரிக்க நீதித்துறையால் தொடரப்பட்ட வழக்கைத் தீர்ப்பதற்கு 100 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகையை செலுத்த...

Read moreDetails

போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹமாஸ்

காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறும் வரை போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க ஹமாஸ் மறுத்துள்ளது. அந்த அமைப்பின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எகிப்தின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கும்...

Read moreDetails

மலேரியா அற்ற நாடாக எகிப்து அறிவிப்பு!

மலேரியா அற்ற நாடாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று அளித்துள்ளது. அனோபிளஸ் நுளம்புகளால் பரப்பப்படும் இந்த மலேரியா நோய் தொடர்பில் கடந்த மூன்றாண்டு காலம் ...

Read moreDetails

2025 முதல் இங்கிலாந்தில் ஒற்றைப் பயன்பாட்டு வேப்ஸ் விற்பனைக்கு தடை!

இங்கிலாந்து அடுத்த ஆண்டு முதல் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய வேப்ஸ்களை (மின் சிகரெட் வகை) தடை செய்ய உள்ளது. சிறுவர்களிடையேயான வேப்ஸ் பாவனை அதிகரிப்பு மற்றும் சுற்றுச்...

Read moreDetails

டிராமி புயலால் பிலிப்பைன்ஸில் 26 பேர் உயிரிப்பு!

வெப்பமண்டல புயல் காரணமாக பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக குறைந்தது 26 பேர் உயிரிந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான இறப்புகள் பிகோல் பகுதியில் பதிவாகியுள்ளன. அங்கு...

Read moreDetails

முதன் முறையாக மன்னர் சார்லஸ் சமோவாவுக்கு விஜயம்!

பிரித்தானியாவின் மன்னராக முடிசூடிய பின்னர் முதன் முறையாக மன்னர் சார்லஸ் அவரது மனைவி கமிலாவுடன்  பசுபிக் தீவு நாடான சமோவாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மன்னருக்கும், ராணிக்கும் சமோவாவின்...

Read moreDetails

35% சம்பள உயர்வு சலுகையை நிராகரித்த போயிங் தொழிலாளர்கள்!

ஒரு மாதத்திற்கும் மேலான வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அண்மைய வாய்ப்பை அமெரிக்காவின் போயிங் தொழிலாளர்கள் நிராகரித்துள்ளனர். அவர்கள் நிராகரித்த சலுகையில், விமானம் தயாரிக்கும் நிறுவனம் வழங்கிய நான்கு...

Read moreDetails
Page 335 of 1090 1 334 335 336 1,090
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist