உலகம்

தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் அபார வெற்றி!

தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் (Lee Jae-myung) அபார வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, தென் கொரியாவின் புதிய தாராளவாத ஜனாதிபதி லீ ஜே-மியுங் புதன்கிழமை...

Read moreDetails

அமெரிக்கா மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை!

வர்த்தக பதற்றங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது....

Read moreDetails

அதிகாலையில் துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்!

துருக்கியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மர்மாரிஸ் (Marmaris) பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) அதிகாலை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர்...

Read moreDetails

தனது சொத்தில் பெரும் பகுதியை ஆப்பிரிக்காவுக்கு வழங்குவதாக பில் கேட்ஸ் அறிவிப்பு!

கேட்ஸ் அறக்கட்டளை அடுத்த இரண்டு தசாப்தங்களில், அதாவது 2045 வரை வழங்க திட்டமிட்டுள்ள 200 பில்லியன் டொலர்களில் ஆப்பிரிக்கா மிகப்பெரிய பயனாளியாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர்...

Read moreDetails

பல மாத கொந்தளிப்புக்குப் பின் ‍தென் கொரியாவில் ஜனாதிபதி தேர்தல்!

பல மாதங்களாக நீடித்த அரசியல் கொந்தளிப்புக்குப் பின்னர், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக மில்லியன் கணக்கான தென் கொரியர்கள் திடீர் தேர்தலில் செவ்வாய்க்கிழமை (03) வாக்களித்து வருகின்றனர். தேர்தலில்...

Read moreDetails

போலந்து ஜனாதிபதி தேர்தலில் கரோல் நவ்ரோக்கி வெற்றி!

போலந்தின் ஜனாதிபதித் தேர்தலில் தேசியவாத எதிர்க்கட்சி வேட்பாளர் கரோல் நவ்ரோக்கி (Karol Nawrocki) மிகக் குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக திங்களன்று (02) அந் நாட்டு தேசிய...

Read moreDetails

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானுக்கு அமெரிக்கா நெருக்கடி!

அமெரிக்க  நிர்வாகம், ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ள அணு சக்தி ஒப்பந்த முன்மொழிவுகளில் ஈரானை உடனடியாக கையெழுத்திடுமாறு  அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது. ஈரானிடம் அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கான யுரேனியம்...

Read moreDetails

கனடாவில் காட்டுத் தீ காரணமாக 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றம்!

கனடாவில் நேற்றையதினம்(01)   ஏற்பட்ட காட்டுத்தீப்பரவலினால் அமெரிக்காவின் சில மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக  3மாகாணங்களில் உள்ள 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச...

Read moreDetails

இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கான கொலராடோ பேரணியில் தாக்குதல்!

அமெரிக்காவின் கொலராடோ (Colorado) மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவு கூர கூடியிருந்த மக்கள் குழு மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில்...

Read moreDetails

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

மேற்கு வட கரோலினாவில் அமைந்துள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த வன்முறையில் குறைந்தது 11 பேர்...

Read moreDetails
Page 336 of 1197 1 … 335 336 337 … 1,197
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist