உலகம்

பங்களாதேஷில் இடம்பெற்ற வன்முறையில் 39 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷில், பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெக்கப்பட்டுள்ள போராட்டம் வன்முறையாக வெடித்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது எனவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை...

Read moreDetails

சர்வதேச ரீதியில் முடங்கியது – கணினிகளின் செயற்பாடு – விமானச் சேவைகள் ஸ்தம்பிதம்.!

சர்வதேச ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. விமானச் சேவை கணினி...

Read moreDetails

அணு ஆயுதம் வைத்துள்ள இஸ்லாமிய நாடு பிரித்தானியா – ஜேடி வேன்ஸ்

அணு ஆயுதம் வைத்துள்ள ஒரு இஸ்லாமிய நாடு பிரித்தானியா என, அமெரிக்க குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜேடி வேன்ஸ் (JD Vance)...

Read moreDetails

பாடசாலை , பல்கலைகளை கால வரையரையின்றி மூட அரசு உத்தரவு

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக உள்ளதாக தலைநகர் டாக்காவில்...

Read moreDetails

காசாவில், இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 81 பேர் உயிரிழப்பு!

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 81 பேர் உயிரிழந்திருக்கலாம் என  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம் கடந்த10 நாட்களில்...

Read moreDetails

மீண்டும் கொரோனாத் தொற்றுக்கு இலக்கானார் பைடன்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 81 வயதான பைடனுக்கு இதற்கு முன்னர் இரண்டு முறைகள் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்ததாகத்...

Read moreDetails

எரிபொருள் கப்பல் விபத்து: இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு

அரபிக்கடலில் கடந்த 15 ஆம் திகதி எரிபொருள் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியிருந்தது. இதன்போது குறித்த கப்பலில் 13 இந்தியர்கள் மற்றும் 3 இலங்கையர்கள் என 16 பணியாளர்கள் இருந்துள்ளதாகத்...

Read moreDetails

நேபாள நிலச்சரிவு: 14 பேரின் சடலம் கண்டெடுப்பு!

நேபாளத்தில் நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் காணாமற்போனவர்களில் 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத் தலைநகர் கத்மண்டுவுக்கு பயணித்துக் கொண்டிருந்த இரண்டு...

Read moreDetails

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய சதித்திட்டம் : மறுக்கும் ஈரான்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை படுகொலை செய்வதற்கு ஈரானே சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட்...

Read moreDetails

கொங்கோவில் போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு!

ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடான கொங்கோவில் (Congo)போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொங்கோ தலைநகர் கின்ஷாசாவிலுள்ள கின்செல் கிராமத்தில், கடந்த சில...

Read moreDetails
Page 466 of 1180 1 … 465 466 467 … 1,180
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist