உலகம்

அரை மில்லியன் மக்களுக்கு மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசி!

கடுமையாக, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சுமார் அரை மில்லியன் மக்களுக்கு மூன்றாவது கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. லுகேமியா, மேம்பட்ட எச்.ஐ.வி மற்றும் சமீபத்திய...

Read more

டொமினிக் ராப் கட்டார் பயணம்: தலிபான்களுடன் இணைந்து முக்கிய தீர்மானங்கள் விரைவில்!

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சிக்கும் பிரித்தானிய குடிமக்களுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எப்படி உதவுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், கட்டார் சென்றுள்ளார். இந்த...

Read more

பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சகம்

பிரான்ஸில் 66 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் திகதி நிலவரப்படி, இதுவரை 48,767,471 பேர் தங்களுக்கான முதலாவது...

Read more

நியூயோர்க்கில் வரலாறு காணாத கனமழை: அவசரநிலை பிரகடனம்!

நியூயோர்க்கில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் நிலையில், முதன்முறையாக தேசிய வானிலை சேவையால் திடீர் வெள்ள அவசரநிலை வெளியிடப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இரவுமுதல் அவசரநிலை அமுல்படுத்தவுள்ளதாக...

Read more

தலிபான்களின் புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை: தலிபான் அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள், புதிய அரசாங்கத்தில் உயர் பதவிகளில் பெண்களுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய அரசாங்கத்துடனும்,...

Read more

ரோமேனியாவில் கொவிட் தொற்றினால் 11இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ரோமேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 11இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ரோமேனியாவில் இதுவரை 11இலட்சத்து 208பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read more

கனடாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 15இலட்சத்து மூவாயிரத்து 19பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read more

பிரித்தானியாவில் கொவிட் தொற்றிலிருந்து 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, 55இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, 55இலட்சத்து இரண்டாயிரத்து 108பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....

Read more

ஈரானில் கொவிட் தொற்றினால் 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் 50இலட்சத்து 25ஆயிரத்து 233பேர் பூரண குணமடைந்து...

Read more

கடந்த 50 ஆண்டுகளில் இடம்பெற்ற பேரழிவுகளால் 2 மில்லியன் மக்கள் உயிரிழப்பு !

கடந்த 50 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வெப்ப சலனம் போன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் உலக...

Read more
Page 465 of 662 1 464 465 466 662
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist