உலகம்

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்ட எல்லைகளை மீண்டும் திறக்கும் ஜப்பான்!

கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த எல்லைகளை, தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஜப்பான் மீண்டும் திறக்கவுள்ளது. சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல்...

Read moreDetails

ஈரானில் அமைதியின்மை: 31 பொது மக்கள் உயிரிழப்பு- அமெரிக்கா பொருளாதாரத் தடை!

ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள அமைதியின்மையால், குறைந்தது 31 பொது மக்கள் உயிரிழந்திருப்பதாக மனித உரிமை குழுவொன்று தெரிவித்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையை...

Read moreDetails

புடினின் இராணுவ அழைப்பை மீறி எல்லை நோக்கி படையெடுக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள்!

உக்ரைனுடனான போரில் இணைய கூடுதலாக படையினருக்கு புடின் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ஆண்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறும் வகையில் எல்லை நோக்கி பயணம் செய்து...

Read moreDetails

ஷேல் கேஸ் மீதான தடையை நீக்கியது பிரித்தானியா!

2019ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த ஷேல் கேஸ் (களிப்பாறை வளிமம்) மீதான தடையை பிரித்தானியா நீக்கியுள்ளது. இது நாட்டின் எரிசக்தி விநியோகத்தை வலுப்படுத்துவது அவசியமானது மற்றும்...

Read moreDetails

பிரித்தானியா தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற பிரதமர் லிஸ் ட்ரஸ் பரிசீலனை!

டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான ஜெருசலேமுக்கு மாற்ற, பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பரிசீலீத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முன்னாள் அமெரிக்க...

Read moreDetails

ரஷ்யாவிற்கு எந்தவித ஆயுதங்களையும் விற்கவில்லை: வடகொரியா திட்டவட்டம்!

உக்ரைனுக்கு எதிராக போரிட்டுவரும் ரஷ்யாவுக்கு எந்தவித ஆயுதங்களையும் விற்கவில்லை என வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதேவேளை, எதிர்காலத்திலும் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்க எந்தவித திட்டமும் இல்லை என...

Read moreDetails

உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைகள் பிடியில் இருந்த 5 பிரித்தானிய பிரஜைகள் விடுவிப்பு!

உக்ரைனில் ரஷ்ய ஆதரவுப் படைகள் பிடியில் இருந்த 5 பிரித்தானிய பிரஜைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் செய்தி பல மாதங்களாக அவர்களுக்கு ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை மற்றும் துன்பங்களுக்கு...

Read moreDetails

ட்ரம்ப் அமைப்புக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் மிகப்பெரிய பணக்காரருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மூன்று குழந்தைகளுக்கு எதிராக, மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடன் பெறுவதற்கும் குறைந்த வரி...

Read moreDetails

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம்!

ரஷ்யாவும் உக்ரைனும் ஏறக்குறைய 300 பேரை உள்ளடக்கிய கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளன. ஏழு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய ரஷ்யாவின் படையெடுப்பின் இது மிகப்பெரிய கைது பரிமாற்றம் ஆகும்....

Read moreDetails

ஐ.நா உச்சி மாநாட்டில் உக்ரைனுக்கு ஆதரவைத் திரட்டும் ஜேம்ஸ் க்ளெவர்லி!

ஐ.நா உச்சி மாநாட்டின் போது, உக்ரைனில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானிய வெளியுறவுச் செயலர் ஜம்ஸ் க்ளெவர்லி நீதியைக் கோருவார். அத்துடன், அவர் முதல்முறையாக இன்று (வியாழக்கிழமை) நியூயோர்க்கில்...

Read moreDetails
Page 554 of 987 1 553 554 555 987
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist