உலகம்

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன

பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் பெண்களை வைத்து தாக்குதல்கள்  தொடர்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் இந்து சமயத்தைச் சேர்ந்த  பெண் ஒருவர் கடத்தல்காரர்களின் இரண்டு வருடங்களாக...

Read moreDetails

சுவீடன் பிரதமர் மாக்டலேனா ஆண்டர்சன் பதவி விலகப் போவதாக அறிவிப்பு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் தனது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தான் பதவி விலகப் போவதாக சுவீடன் பிரதமர் தெரிவித்துள்ளார். 55 வயதான மாக்டலேனா ஆண்டர்சன் இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் உக்ரைன் ஜனாதிபதி!

உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி, சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு ஸெலென்ஸ்கி...

Read moreDetails

ராணிக்கு அஞ்சலி செலுத்த 16 கிமீ நீளத்தில் மக்கள் வரிசையில் காத்திருப்பு!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, வரிசையில் அதிகபட்ச நீளம் 10 மைல்கள் (16 கிமீ) வரை மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில், வரிசை கிட்டத்தட்ட...

Read moreDetails

சீனாவில் உற்பத்தி நடவடிக்கைகள் வீழ்ச்சி?

சீனாவில் வெப்ப அலைகள் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்தமையால் மின்சார நுகர்ச்சி அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன. தேசிய புள்ளியியல் பணியகத்தின் தரவுகளின்...

Read moreDetails

அஜர்பைஜானுடனான எல்லை மோதலில் 100க்கும் மேற்பட்ட ஆர்மேனிய வீரர்கள் உயிரிழப்பு!

அஜர்பைஜானுடனான எல்லை மோதல்களில் 100க்கும் மேற்பட்ட ஆர்மேனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக, ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியன் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் இடம்பெற்று வரும் மோதலில், அஜர்பைஜான் தனது...

Read moreDetails

சீனாவின் ஜின்ஜியாங்கில் கடுமையான மனித உரிமை மீறல்கள்: ஐநா அறிக்கை

ஐ.நா மனித உரிமைகளுக்கான அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உய்குர் மற்றும் சின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியத்தில் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்களை...

Read moreDetails

கார்கிவ் தாக்குதல்: விரைவான எதிர்தாக்குதல் மூலம் முன்னேறும் உக்ரைன்

உக்ரேனிய அதிகாரிகள், கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களை குறிவைத்து நடத்திய எதிர் தாக்குதலின் மூலம் தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்துவருவதாக அறிவித்துள்ளனர். சமீபத்திய நாட்களில், உக்ரைனின் இராணுவம்...

Read moreDetails

எல்லையில் மோதல் : 49 அஸர்பைஜான் படையினர் உயிரிழப்பு

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் எல்லையில் நடந்த மோதலில் 49 அஜர்பைஜான் படையினர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஜர்முக், கோரி மற்றும் கபன் உட்பட எல்லைக்கு அருகிலுள்ள பல நகரங்களில்...

Read moreDetails

தாய்வான் நடவடிக்கையைத் தடுக்க சீனாவிற்கு பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலனை

தாய்வான் மீதான படையெடுப்பதைத் தடுக்க சீனாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. தாய்வான் கடற்பரப்பில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வருவதால், சீனப்...

Read moreDetails
Page 558 of 986 1 557 558 559 986
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist