உலகம்

ரஷ்யாவின் பல ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டது

ரஷ்யா தாக்குதலுக்கு பயன்படுத்திய 70 ஏவுகணைகளில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மின் விநியோகம்...

Read moreDetails

நாடகம் பார்த்த இரு சிறுவர்களுக்கு வடகொரியாவில் மரண தண்டனை?

தென்கொரிய நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு, வடகொரியா மரண தண்டனை நிறைவேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. K-Drama series என உலகம் முழுதும் பிரபலமாக அறியப்படும் கொரிய நாடகங்களைப்...

Read moreDetails

உக்ரைன் – ரஷ்யா போர் : இரு நாடுகளும் இராணுவ வீரர்களை மாற்றிக் கொண்டதாக அறிவிப்பு!

உக்ரைன் மீதான ரஷ்ய போரில் சிறைபிடிக்கப்பட்ட இராணுவ வீரர்களை இரு நாடுகளும் மாற்றிக் கொண்டனர். அவ்வப்போது கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது உக்ரைன் -...

Read moreDetails

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் டொனெட்ஸ்க் மீது தாக்குதல்

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியான மத்திய டொனெட்ஸ்க் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக நகர மேயர் அலெக்சாண்டர் குலெம்சின் தெரிவித்துள்ளார். குடியிருப்பு...

Read moreDetails

இந்தோனேசியாவில் புதிய குற்றவியல் சட்டத்திற்கு உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு!

இந்தோனேசியாவில் திருமணத்துக்கு அப்பாலான உடலுறவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் புதிய குற்றவியல் சட்டத்தை அங்கீகரித்துள்ள நிலையில், இந்த சட்டம் திருமணத்துக்கு அப்பால் பாலியல்...

Read moreDetails

உணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா பராமுகமாக உள்ளது: தேசிய விவசாயிகள் சங்கம்!

உணவு விநியோக நெருக்கடியில் பிரித்தானியா தூக்கத்தில் உள்ளது என தேசிய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நெருக்கடியான இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு உதவ அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும்...

Read moreDetails

கிறிஸ்மஸ் காலத்தில் கூடுதல் நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட ரயில் ஊழியர்கள் தீர்மானம்!

கிறிஸ்மஸ் காலத்தில் கூடுதல் நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஊதிய பிரச்சினையில் ஈடுபட்டுள்ள சுமார் பாதி...

Read moreDetails

ஜேர்மனியில் பாடசாலை சிறுமிகள் மீது கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு!

தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த இரு சிறுமிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) காலை இல்லர்கிர்ச்பெர்க் நகரத்திலுள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே...

Read moreDetails

எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்!

எட்டு வாரங்களில் எட்டாவது முறையாக உக்ரைன் முழுவதும் உள்ள இலக்குகளை நோக்கி ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. முக்கியமாக கிழக்கில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குறிப்பிடத்தக்க...

Read moreDetails

ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான விலை வரம்பு அமுலுக்கு வந்தது!

ஐரோப்பிய ஒன்றியம், ஜி7 மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்ட ரஷ்ய கடல்வழி கச்சா எண்ணெயின் விலை வரம்பு அமுலுக்கு வந்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) அமுலுக்கு வந்த...

Read moreDetails
Page 702 of 1170 1 701 702 703 1,170
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist