உலகம்

நெதர்லாந்தில் கொவிட் தொற்றினால் 21இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 21இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நெதர்லாந்தில் மொத்தமாக 21இலட்சத்து 866பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

Read moreDetails

வியட்நாமில் கொவிட் தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

வியட்நாமில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஒன்பது இலட்சத்து 585பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் 40ஆயிரத்து...

Read moreDetails

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – லான்சூவில் ஊரடங்கு அமுல்!

சீனாவின் வடமேற்கு மாகாணமான கான்சுவின் தலைநகரமான லான்சூவில் நேற்று முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் அவசரநிலை தவிர ஏனைய காரணங்களுக்காக வீட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

சீனா டெலிகொம் நிறுவனத்தின் அனுமதி இரத்து – தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா இரத்து செய்துள்ளது. எனவே சீனா டெலிகொம் என்ற அந்த சீன...

Read moreDetails

திரைப்படங்களுக்கு தடை விதிக்கும் புதிய சட்டம் ஹொங்கொங்கில் நிறைவேற்றம்

சீனாவின் தேசிய பாதுகாப்பு நலன்களை மீறுவதாகக் கருதப்படும் திரைப்படங்களுக்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை ஹொங்கொங்கின் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. சட்டத்தை மீறினால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும்...

Read moreDetails

அமெரிக்காவில் 5 முதல் 11 இடைப்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்க பரிந்துரை

ஐந்து தொடக்கம் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கு அமெரிக்க உணவு மற்றும் ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் நிபுணர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து, பைசர் தடுப்பூசியை...

Read moreDetails

உள்நாட்டுப் போரைத் தடுக்க ஆட்சியைக் கைப்பற்றியதாக சூடான் இராணுவம் தெரிவிப்பு

உள்நாட்டுப் போரை தடுக்க இராணுவம் திங்கட்கிழமை முதல் அதிகாரத்தைக் கைப்பற்றியதாக சூடானின் ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவர் ஜெனரல் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் அறிவித்துள்ளார். பாதுகாப்பிற்காக தளபதியின் வீட்டில் காவாலில்...

Read moreDetails

அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல்

அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள...

Read moreDetails

COP26 காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் ராணி கலந்து கொள்ள மாட்டார்

கிளாஸ்கோவில் நடைபெறும் COP26 காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் ராணி கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 95 வயதான அவர் வடக்கு அயர்லாந்திற்கான விஜயத்தை இரத்து செய்த...

Read moreDetails
Page 725 of 971 1 724 725 726 971
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist