உலகம்

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 48,553பேர் பாதிப்பு- 63பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 48ஆயிரத்து 553பேர் பாதிக்கப்பட்டதோடு 63பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 415பேர் பாதிப்பு- 14பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 415பேர் பாதிக்கப்பட்டதோடு 14பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது...

Read moreDetails

கிரேக்கத்தில் கொவிட் தொற்றினால் நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கிரேக்கத்தில் வைரஸ் தொற்றினால் நான்கு இலட்சத்து...

Read moreDetails

இந்தோனேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் 70ஆயிரத்து 192பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால்...

Read moreDetails

பிரித்தானியாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை கடந்தது!

பிரித்தானியாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை, ஜூன் முதல் மூன்று மாதங்களில் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை கடந்து விட்டதாக புதிய தரவு காட்டுகிறது. தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்.),...

Read moreDetails

அணு ஆயுதங்களில் பயன்படுத்தும் அளவிற்கு யுரேனியத்தை எங்களால் செறிவூட்ட முடியும்: ஈரான்!

அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கேற்ப யுரேனியத்தை தங்களால் 90 சதவீதம் வரை செறிவூட்ட முடியும் என ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஜனாதிபதி...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிரந்த அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்!

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தை நாளை (வெள்ளிக்கிழமை) கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் முழுமையாக வெளியேறி வரும் நிலையில், இந்த அமைதி...

Read moreDetails

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: சீனா கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு, சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற...

Read moreDetails

10 நாட்களுக்குப் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வத்திகான் திரும்பினார்!

அறுவை சிகிச்சை நடந்த 10 நாட்களுக்குப் பிறகு போப் ஆண்டவர் பிரான்சிஸ், வத்திகான் திரும்பியுள்ளார். குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த 84வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ், கடந்த...

Read moreDetails

ஆஃப்கானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய மொழிபெயர்ப்பாளர்களை மீட்கும் நடவடிக்கை ஆரம்பம்!

ஆஃப்காஸ்தானில் அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய, ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை இம்மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதற்கான 'Operation Allies Refuge' என்ற...

Read moreDetails
Page 811 of 964 1 810 811 812 964
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist