உலகம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று!

அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இடம்பெறும் முதலாவது சந்திப்பு...

Read moreDetails

பிரித்தானியா – அவுஸ்ரேலியாவிற்கு இடையில் புதிய ஒப்பந்தம்

பிரெக்ஸிற்க்குப் பின்னரான சுதந்திர வர்த்தக ஒப்பந்ததிற்கு பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு,...

Read moreDetails

போர் நிறுத்தத்திற்குப் பின்னர் காஸா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

அச்சுறுத்தல் தொடர்பாக மிகைப்படுத்துவதை நிறுத்துமாறு நேட்டோவிடம் சீனா வேண்டுகோள் !

சீனாவின் சவால்கள் குறித்து கூட்டணித் தலைவர்கள் எச்சரித்ததை அடுத்து, நேட்டோ தனது அமைதியான வளர்ச்சிக்கு அவதூறு பரப்புவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் அணு ஆயுதங்களை விரிவாக்குவது...

Read moreDetails

வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுகின்றது: தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம்!

வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என்று உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, வேலையின்மை வீதம் வீழ்ச்சியடைந்து, வேலை காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏப்ரல் வரையிலான...

Read moreDetails

இங்கிலாந்தில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி நீக்கப்படும்!

இங்கிலாந்தில் மீதமுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதி நீக்கப்படும் என்று பிரதமர் உறுதியாக உள்ளதாக பிரதமர் அலுவலகம் (டவுனிங் ஸ்ட்ரீட்) தெரிவித்துள்ளது. டெல்டா மாறுபாடு...

Read moreDetails

நேட்டோவுக்கு சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது!

நேட்டோ அமைப்புக்கு எதிராக சீனா மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது என நேட்டோ தலைவர்கள் எச்சரித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற நேட்டோ தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில், நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்...

Read moreDetails

சுவிஸ்லாந்து- ஆல்ப்ஸ் மலைத்தொடரில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்து: குழுந்தை உட்பட ஐவர் உயிரிழப்பு!

சுவிஸ்லாந்து- ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில், குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு விமானத்தில் விமானி மட்டும் பயணித்ததாகவும், மற்றொரு...

Read moreDetails

பிரான்ஸில் 12 -17 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம்!

பிரான்ஸில் 12 -17 வயதுக்குட்பட்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி போடும் பணிகளுக்கு முன்னதாக, தடுப்பூசி...

Read moreDetails

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது!

அமெரிக்காவின் நோவாவேக்ஸ் கொவிட் தடுப்பூசி 90.4 சதவீத செயற்திறன் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் சுமார் 29,960 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான,...

Read moreDetails
Page 837 of 962 1 836 837 838 962
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist