உலகம்

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

முறைகேடாக தேர்தல் நிதி பெற்ற வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் 66 வயதான நிக்கோலஸ் சர்கோஸி இந்த...

Read moreDetails

தாய்லாந்தில் வெள்ளம்: குறைந்தது ஏழு பேர் உயிரிழப்பு- ஒருவரை காணவில்லை!

தாய்லாந்தின் வெப்பமண்டல சூறாவளிகளால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதோடு ஒருவரை காணவில்லை. செப்டம்பர் 23ஆம் திகதி முதல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், நாட்டின்...

Read moreDetails

விமான எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதித்தது வடகொரியா!

வடகொரியா விமானத்தை தாக்கி அழிக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக வட கொரியாவின் அதிகாரபூர்வ அரச ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. வடகொரியா அணுசக்தி திறன் கொண்டதாகக் கருதப்படும்...

Read moreDetails

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் 78இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 78இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 78இலட்சத்து ஏழாயிரத்து 036பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read moreDetails

கொவிட்-19: கனடாவில் கொவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,117பேர் பாதிப்பு- 34பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 3,117பேர் பாதிக்கப்பட்டதோடு 34பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது...

Read moreDetails

பொலிவியாவில் கொவிட் தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

பொலிவியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பொலிவியாவில் மொத்தமாக ஐந்து இலட்சத்து 90பேர்...

Read moreDetails

ஜேர்மனியில் கொவிட் தொற்றிலிருந்து 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 40இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 40இலட்சத்து 100பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்...

Read moreDetails

வடக்கு அயர்லாந்தில் ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல்!

வடக்கு அயர்லாந்தில் வசிக்கும் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட ஐரிஷ் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு, ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கொவிட் சான்றிதல் வழங்கப்படவுள்ளது. சர்வதேச பயணத்தை அனுமதிக்கும் தடுப்பூசி கடவுச்சீட்டு,...

Read moreDetails

பர்லோ திட்டம் நிறைவுக்கு வருகின்றது: சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோரிக்கை!

பிரித்தானியாவின் ஃபர்லோ திட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகின்ற நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச்...

Read moreDetails

பிரான்ஸில் ஒரு மில்லியன் பேருக்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்!

பிரான்ஸில் ஒரு மில்லியன் பேருக்கு மூன்றாம் டோஸ் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. முதலாம் திகதி செப்டெம்பர் மாதத்தில் இருந்து நேற்றுடன் (புதன்கிழமை)...

Read moreDetails
Page 854 of 1077 1 853 854 855 1,077
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist