உலகம்

பண்டைய அரச மம்மிகளை தேசிய அருங்காட்சியகத்துக்கு மாற்றியது எகிப்து- கண்கவர் விழா!

எகிப்து, தனது 22 பண்டைய அரச மம்மிகளை தலைநகர் கெய்ரோ வழியாக எகிப்திய நாகரிகத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள புதிய தளத்திற்குக் கொண்டுசென்றுள்ளது. இதன்போது, எகிப்தில் மம்மிகள்...

Read moreDetails

டைக்ரே பிராந்தியத்தில் இருந்து எரித்திரியப் படைகள் வெளியேறுவதாக அறிவிப்பு!

எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதலில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட எரித்திரியப் படைகள் டைக்ரேயில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரித்திரியப் படைகள் வெளியேறி வருவதாகவும் தமது படைகள்...

Read moreDetails

பாகிஸ்தானில் உற்பத்தி ஆலையொன்றினை அமைக்க சீனா நடவடிக்கை

சீனாவைச் சேர்ந்த ஒரு மதுபான நிறுவனம் பாகிஸ்தானில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளதாக cpecinfo.com.இன் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹூய் கோஸ்டல் ப்ரூவரி அண்ட் டிஸ்டில்லரி லிமிடெட்...

Read moreDetails

ஜாவா கடல் பகுதியில் சரக்குக் கப்பலுடன் படகு மோதி விபத்து- 17 பேர் மாயம்!

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவா கடல் பகுதியில் சரக்குக் கப்பலுடன் மீன்பிடிப் படகு மோதிய விபத்தில் 17பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன், மீன்பிடிப் படகில் பயணித்த 15பேர்...

Read moreDetails

பங்களாதேஷில் ஒரு வாரம் நாடு தழுவிய ஊரடங்கு அமுல்

பங்களாதேஷில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு  நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் புதிதாக 6 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா வைரஸ்...

Read moreDetails

வன்கூவர் துறைமுகத்தில் தீ விபத்து: ஒருவர் படுகாயம்!

வன்கூவர் துறைமுகத்தில் தானியக் கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 3:45 மணியளவில் அலையன்ஸ் தானிய முனையத்தில் இந்த தீவிபத்து...

Read moreDetails

கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தக் கோரி ஒன்றாரியோ மருத்துவர்கள் அழுத்தம்!

கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு ஒன்றாரியோ மருத்துவர்கள் மாகாண அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். டுவிட்டர் வழியாக வெளியிட்ட 100க்கும் மேற்பட்ட ஒன்றாரியோ மருத்துவர்கள் கையெழுத்திட்டு கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர்....

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவினால் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பெற்ற பின்னர் ஏழு பேர் அசாதாரண இரத்த உறைவுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், மார்ச் 24ஆம் திகதிக்குள் தடுப்பூசி போடப்பட்ட 18...

Read moreDetails

இத்தாலியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி மூன்று நாட்கள் முடக்கநிலை அறிமுகம்!

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க, இத்தாலியில் மூன்று நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிராந்தியங்களும் இப்போது சிவப்பு மண்டலத்திற்குள் நுழைகின்றன....

Read moreDetails

வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற மூன்று நாடுகள் உறுதி!

வடகொரியாவை அணு ஆயுதம் இல்லாத நாடாக மாற்ற தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உறுதிபட தெரிவித்துள்ளன. அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக்...

Read moreDetails
Page 917 of 967 1 916 917 918 967
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist