Tag: கைது

கஸகஸ்தான் போராட்டம்: ஏறக்குறைய 8,000 பேரைக் கைது- வன்முறைச் சம்பவங்களில் 164பேர் உயிரிழப்பு

கஸகஸ்தானில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில், ஏறக்குறைய 8,000 பேரைக் கைது செய்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் ...

Read moreDetails

17 வயது சிறுவன் கொலை சம்பவம் – 16 முதல் 17 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் கைது!

டிக்டொக் காணொளி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய பகுதியில் 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

UPDATE – சற்றுமுன்னர் கைது செய்யப்பட்ட துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய அவர் விடுதலை ...

Read moreDetails

பிரித்தானிய அரசிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை!

பிரித்தானிய அரசியை கொலை செய்யப் போவதாக மிரட்டி காணொளி வெளியிட்டவரை பொலிஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தன்னை இந்திய சீக்கியர் ஜஸ்வந்த் சிங் சைல் ...

Read moreDetails

யாழில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியிலுள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும் ...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது – விடுதலை செய்ய உதவுமாறு செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள 43 இராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய உதவுமாறு பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமானிடம் ...

Read moreDetails

சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கைது!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அண்மையில் சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே, சட்டவிரோதமாக மீன் ...

Read moreDetails

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை – மேலும் 33 பேர் கைது!

பாகிஸ்தான் - சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 சந்தேக நபர்களை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளதாக சியல்கோட் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, கைது ...

Read moreDetails

பிரித்தானிய- டென்மார்க் சரக்குக் கப்பல் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் கைது!

சுவீடிஷ் கடற்கரையில் பால்டிக் கடலில் டென்மார்க் படகுடன் பிரித்தானியா சரக்குக் கப்பல் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய கொடியிடப்பட்ட ஸ்காட் கேரியர் ...

Read moreDetails

மியன்மாரில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தினுள் நுழைந்த இராணுவ வாகனம்: 3பேர் உயிரிழப்பு- 11 போராட்டக்காரர்கள் கைது!

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவ வாகனம் மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மியன்மாரின் மிகப்பெரிய நகரமான ...

Read moreDetails
Page 25 of 35 1 24 25 26 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist