Tag: தடுப்பூசி

20 இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்

இலங்கையில் இதுவரையில் 20 இலட்சத்து 31 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ...

Read more

தடுப்பூசிகளை வீணடிக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை!

மாநிலங்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பது, தடுப்பு மருந்து ஒதுக்கீட்டை பாதிக்கும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு ...

Read more

மட்டக்களப்பில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் ...

Read more

2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்களுக்கு தடுப்பூசி: ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு

ஜி-7 நாடுகளின் உறுப்பினர்களை 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலக மக்கள் தொகைக்கு தடுப்பூசி போடுவதில் உறுதியளிக்குமாறு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

Read more

ஒருவருட காலத்திற்கு பிறகு அமெரிக்காவில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு குறைந்துள்ளது!

அமெரிக்காவில் ஒருவருட காலத்திற்கு பிறகு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஆறாயிரத்து 408பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 164பேர் ...

Read more

பிரான்ஸில் இரண்டு அளவு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்தது!

பிரான்ஸில் இரண்டு அளவு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டோரின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தரவுகளின் படி, நேற்றைய நிலவரம் படி, 27 மில்லியன் பேர் ...

Read more

தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறையா? : விளக்கமளிக்கும் மத்திய அரசு!

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், ...

Read more

கொவிட் கட்டுப்பாடு தளர்வு: வேல்ஸில் 30 பேர் கொண்ட குழுக்கள் வெளியில் சந்திக்க முடியும்!

வேல்ஸில் 30பேர் வரை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெளியில் சந்திக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், வீடுகளில் அல்லது நிகழ்வுகளில் வீட்டிற்குள் சந்திக்கக்கூடிய எண்ணிக்கையில் அதிகரிப்பு ...

Read more

இலங்கையில் இன்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் இடங்களின் முழு விபரம்!

கொரோனா தடுப்பூசிகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது. சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ...

Read more

இலங்கையில் 18 இலட்சத்து  34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரையில் 18  இலட்சத்து  34 ஆயிரத்து 528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 9 இலட்சத்து 25 ...

Read more
Page 25 of 34 1 24 25 26 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist