முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் ரஷ்யாவிற்கு எதிராக, இராணுவ கூட்டணி ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்சில் நடைபெற்ற இளைஞர் ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 51ஆவது நாளாக நீடிக்கும் நிலையில், ரஷ்யாவின் எல்லையோர நகரங்களில் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் ...
Read moreDetailsநேட்டோ அமைப்பின் அவசர உச்சி மாநாடு பெல்ஜியம் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 30 உறுப்பு ...
Read moreDetailsபோர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 15,300 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி ...
Read moreDetailsஉக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் ...
Read moreDetailsஉக்ரைனில் போர் மூளும் அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரேனியர்கள் நாட்டின் பிராந்திய பாதுகாப்புப் பிரிவுகளில் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள ...
Read moreDetailsஉக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் நடவடிக்கைக்கு, ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன. ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைப் ...
Read moreDetailsரஷ்யாவுடன் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் இளைஞர்கள் அந்நாட்டு வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனின் கிழக்குப் ...
Read moreDetailsரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே எதிர்பாராத வகையில் போர் மூளக்கூடும் என்று பிரித்தானிய இராணுவ தலைமைத் தளபதி நிக் கார்ட்டர் எச்சரித்துள்ளார். டைம்ஸ் வானொலிக்கு அளித்த செவ்வியிலேயே ...
Read moreDetailsசீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து ட்ரம்ப் கூறுகையில், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.