முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பப்புவா நியூ கினியாவில், நிலச்சரிவால் 2,000 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பும், நோய் தொற்று பரவுவதற்கான அபாயமும் இருப்பதாக, ஐ.நா., அதிகாரி எச்சரித்துள்ளார். ...
Read moreDetailsஅமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் காயமடைந்ததுள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வெடிவிபத்துக்கான காரணம் வாயு கசிவு ...
Read moreDetailsடென்மார்க்கில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக முகநூலில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வரும் மோசடி குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலி வேலைவாய்ப்பு தொடர்பான முகநூல் ...
Read moreDetailsஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருவதுடன், தற்போது ரபா நகர் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது எனினும் ...
Read moreDetailsபிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஈவினியர் புயலின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட ...
Read moreDetailsவட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ...
Read moreDetailsஇஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 4 மாதங்களின் பின்னர் இவ்வாறு ஹமாஸ் ...
Read moreDetailsஇந்தியா-குஜராத் மாநிலத்தில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு ...
Read moreDetailsஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமை தொடர்பான முதலாவது அறிக்கையை, விசாரணைகளை நடாத்திய நிபுணர் குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் ...
Read moreDetailsநைஜீரியாவின் வட, மத்திய பகுதியில் ஆயுதமேந்திய குழு ஒன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.