• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
லோட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி மகத்தான வெற்றி!

லோட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி மகத்தான வெற்றி!

Anoj by Anoj
2021/08/17
in கிரிக்கெட், விளையாட்டு
73 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 151 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில். 1-0 என்ற கணக்கில் இந்தியா அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது இந்தியா அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 129 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 5 விக்கெட்டுகளையும் ஒல்லி ரொபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொயின் அலி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 391 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 180 ஓட்டங்களையும் ஜோனி பேயர்ஸ்டொவ் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சிராஜ் 4 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 27 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதன்போது இந்திய அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக ரஹானே 61 ஓட்டங்களையும் மொஹமட் ஷமி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் ரொபின்சன் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 272 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 120 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி 151 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 33 ஓட்டங்களையும் பட்லர் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் இசாந் சர்மா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியக் கிரிக்கெட் அணியின் கே.எல். ராகுல் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிரிபத்கொடையில் தீ விபத்து – 4 சிறுவர்கள் உட்பட 12 பேர் பாதுகாப்பாக மீட்பு

Next Post

நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை

Related Posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா!

2026-04-27
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!
கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

2026-04-27
இலங்கை துஷ்கர்ஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி: முதல் போட்டியில் 27-16 என நியூசிலாந்து முன்னிலை!
விளையாட்டு

இலங்கை துஷ்கர்ஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி: முதல் போட்டியில் 27-16 என நியூசிலாந்து முன்னிலை!

2026-04-26
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்
இலங்கை

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

2026-04-25
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று
இலங்கை

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!
ஆசிரியர் தெரிவு

இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

2026-04-24
Next Post
இலங்கையில் ஒரேநாளில் 30 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டம்!

நாடாளுமன்றத்தில் இன்று எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை

146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் – RTI

146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் - RTI

நாட்டை விட்டு தப்பியோடியபோது பெருமளவான பணத்துடன் புறப்பட்டுச் சென்ற ஆப்கான் ஜனாதிபதி!

நாட்டை விட்டு தப்பியோடியபோது பெருமளவான பணத்துடன் புறப்பட்டுச் சென்ற ஆப்கான் ஜனாதிபதி!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

மூன்றாம் கட்ட அகழ்வுக்காக செம்மணி மனித புதைகுழி பகுதி சுத்தம் செய்யும் பணி!

0
ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

ஒட்டாவா சிசுக்கொலை வழக்கு: தந்தை குற்றவாளியாக அறிவிப்பு – தாயின் வழக்கில் இழுபறி!

0
கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

0
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்!

0
பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

பல இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை!

2026-04-28

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.