• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ்: ஆஷ்லே பார்டி- அலெக்ஸான்டர் ஸ்வெரவ் சம்பியன்!

Anoj by Anoj
2021/08/23
in டெனிஸ், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இத்தொடரில், நடைபெற்று முடிந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.

முதலாவதாக பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும் சுவிஸ்லாந்தின் ஜில் டீச்மேனும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-3 என ஆஷ்லே பார்டி கைப்பற்றி அசத்தினார்.

இதனைத்தொடர்ந்து இரண்டாவது செட்டில், முந்தைய சுற்றுகளில் பல முன்னணி வீராங்கனைகளை தோற்கடித்த ஜில் டீச்மேன், ஆஷ்லே பார்டிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இந்த எதிர்பார்ப்புக்களை தவிடு பொடியாக்கிய ஆஷ்லே பார்டி, செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

ஒரு மணிநேர 12 நிமிடங்கள் நடந்த இந்த போராட்டத்தில், வெற்றிபெற்ற உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஷ்லே பார்டி, தனது தொழில் முறை வாழ்க்கையில் பெற்ற 13ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும்.

இதேபோல சின்சினாட்டி வரலாற்றில் கடந்த 13 வருடங்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மிகக்குறைவான அதாவது தரவரிசையில் 76ஆவது இடத்தில் வீராங்கனையொருவர் முன்னேறியது இதுவே முதல்முறையாகும்.

மாபெரும் சவாலை அளித்த ஜில் டீச்மேன், ஒலிம்பிக் சம்பியனான பெலிண்டா பென்சிக், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா மற்றும் விம்பிள்டன் இறுதிப் போட்டியாளர் கரோலினா பிளிஸ்கோவா ஆகியோரை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸ்வெரவ், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வுடன் மோதினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-2 என அலெக்ஸான்டர் ஸ்வெரவ், எளிதாக வென்றார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அலெக்ஸான்டர் ஸ்வெரவ், செட்டை 6-3 என கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

இது ஸ்வெரெவின் ஐந்தாவது மாஸ்டர்ஸ் சம்பியன் பட்டமும் இந்த ஆண்டின் இரண்டாவது சம்பியன் பட்டமும் ஆகும்.

Related

Tags: அமெரிக்காஅலெக்ஸான்டர் ஸ்வெரவ்ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிஆஷ்லே பார்டிசின்சினாட்டி பகிரங்க டென்னிஸ் தொடர்பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தியாவில் இருந்து மேலும் 40 தொன் ஒட்சிசனை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

Next Post

ரிஷாட் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் – விசாரணைகள் முன்னெடுப்பு!

Related Posts

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?
கிரிக்கெட்

2026-05-08
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆசிரியர் தெரிவு

பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-07
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

2026-05-06
Next Post
ரிஷாட் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் – விசாரணைகள் முன்னெடுப்பு!

ரிஷாட் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் - விசாரணைகள் முன்னெடுப்பு!

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

2 தடுப்பூசிகளையும் பெறாதவர்களே கொரோனா தொற்றினால் இலங்கையில் அதிகமாக உயிரிழப்பு!

முதன்மையான கால்பந்து லீக்: முக்கியப் போட்டிகளின் முடிவுகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி – 2026!

கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 மாணவிகள் காயம் – கிழக்கு பல்கலைக்கழக இசை நடனக் கல்லூரியில் சம்பவம்!

பருத்தித்துறை மீன் சந்தை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த அஞ்சல் வாகன சேவை இன்று ஆரம்பம்!

பெரும்பான்மையை நிரூபிப்பவர் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவார்: தமிழக ராஜ்பவன் தகவல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.