• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 உலகக்கிண்ணம்: ஸ்கொட்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ரி-20 உலகக்கிண்ணம்: ஸ்கொட்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Anoj by Anoj
2021/11/06
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 37ஆவது லீக் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் ஸ்கொட்லாந்து அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 17.4 ஓவர்கள் நிறைவில் 85 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, முன்சே 24 ஓட்டங்களையும் லீஸ்க் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 86 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 6.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கே.எல். ராகுல் 50 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில், மார்க் வாட் மற்றும் பிரெட்லீ வீல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியக் கிரிக்கெட் அணியின் ரவீந்திர ஜடேஜா தெரிவு செய்யப்பட்டார்.

Related

Tags: இந்தியக் கிரிக்கெட் அணிரவீந்திர ஜடேஜாரி-20 உலகக்கிண்ணம்ரோஹித் சர்மாஸ்கொட்லாந்து அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இங்கிலாந்தில் முன்பதிவு நடைமுறை

Next Post

மோசடி வழக்கினை தொடர்வதா இல்லையா ? 11ஆம் திகதி அறிவிப்பு

Related Posts

உலகக் கிண்ணத்தில் ஈரான் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரான் நிச்சயம் விளையாடும்; ஃபிஃபா தலைவர் நம்பிக்கை!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!
கிரிக்கெட்

உலக அரங்கில் இலங்கையின் சமரி அத்தபத்து!

2026-04-15
ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!
கிரிக்கெட்

ஆர்சிபி நட்சத்திரம் புவனேஷ்வர் குமார் வைபவ் சூர்யவன்ஷி குறித்து புகழாரம்!

2026-04-12
சாகோஸ் தீவுகள் உடன்படிக்கை இடைநிறுத்தம்: டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பால் பின்வாங்கியது பிரித்தானியா!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ண சீருடைகளில் கோளாறு: நைக்கி நிறுவனம் அவசர விசாரணை !

2026-04-11
சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!
கிரிக்கெட்

சர்ச்சைக்கு பின் மன்னிப்பு – நுவான் துஷார எடுத்த முடிவு!

2026-04-10
Next Post
திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியும் – பசில் நம்பிக்கை

மோசடி வழக்கினை தொடர்வதா இல்லையா ? 11ஆம் திகதி அறிவிப்பு

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு – உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசாங்கத்துக்கே சொந்தம் - சென்னை உயர்நீதிமன்றம்

கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி: கிரெட்டா துன்பெர்க் விமர்சனம்!

கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி: கிரெட்டா துன்பெர்க் விமர்சனம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

0
தெதுரு ஓயாவில் நீரில் மூழ்கிய அறுவர் சடலங்களாக மீட்பு!

தெதுரு ஓயாவில் நீரில் மூழ்கிய அறுவர் சடலங்களாக மீட்பு!

0
மும்பைக்கு மீண்டும் தோல்வி; பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

மும்பைக்கு மீண்டும் தோல்வி; பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்!

0
இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெயை 286 டொலருக்கு வாங்கியதா?

இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெயை 286 டொலருக்கு வாங்கியதா?

0
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; மீன்பிடி படகுடன் நால்வர் கைது!

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; மீன்பிடி படகுடன் நால்வர் கைது!

0
40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

40 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

2026-04-17

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.