• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
வெலன்ஸியன் கிராண்ட் பிரிக்ஸ்: பிரான்செஸ்கோ பாக்னியா முதலிடம்- விடைபெற்றார் வாலண்டினோ ரோஸி!

Anoj by Anoj
2021/11/15
in விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

மோட்டோ ஜிபி தொடரின் வெலன்ஸியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், டுக்கார்டி அணியின் பிரான்செஸ்கோ பாக்னியா, முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும்.

அந்த வகையில் ஆண்டின் இறுதி சுற்றான வெலன்ஸியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று அல்கார்வ் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் பந்தய தூரத்தை நோக்கி, 21 வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சீறிபாய்ந்தனர்.

இதில், டுக்கார்டி அணியின் பிரான்செஸ்கோ பாக்னியா, பந்தய தூரத்தை 38 நிமிடங்கள், 17.720 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, டுக்கார்டி அணியின் ஜோர்ஜ் மார்டின், 2.478 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, டுக்கார்டி அணியின் ஜெக் மில்லர், 0,823 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அத்துடன் இதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்த சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ ஐந்து வெற்றிகளுடன் 278 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன்மூலம் 22 வயதான யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோவுக்கு இது முதல் சம்பியன் பட்டமாகும்.

டுக்கார்டி அணியின் பிரான்செஸ்கோ பாக்னியா நான்கு வெற்றிகளுடன் 252 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
சூசுக்கி அணியின் ஜோன் மிர், 208 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்தார்.

சம்பியன் வீரரான யமஹா அணியின் வாலண்டினோ ரோஸி, தனது இறுதிப் பந்தயத்தில் 10ஆவது இடத்துடன் விடைப்பெற்றார்.

ஏழு முறை சம்பியனான 42 வயதான வாலண்டினோ ரோஸி தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவருக்கு இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள், உலக பிரபலங்கள், உலக தலைவர் மற்றும் இரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related

Tags: ஃபேபியோ குவார்டாரோடுக்கார்டி அணிபிரான்செஸ்கோ பாக்னியாமோட்டோ ஜிபிவாலண்டினோ ரோஸிவெலன்ஸியன் கிராண்ட் பிரிக்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும் – நளின் பண்டார

Next Post

பேச்சுவார்த்தைக்கு வருமாறு சாணக்கியன் சுமந்திரனுக்கு பிரித்தானியா, கனடா அழைப்பு

Related Posts

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!
ஆசிரியர் தெரிவு

மெஸ்ஸி ஹெட்ரிக் கோல்; அல்ஜீரியாவை வீழ்த்திய ஆர்ஜென்டினா!

2026-06-17
2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!
கிரிக்கெட்

2026 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம்; நியூஸிலாந்தை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை!

2026-06-17
Next Post
பேச்சுவார்த்தைக்கு வருமாறு சாணக்கியன் சுமந்திரனுக்கு பிரித்தானியா, கனடா அழைப்பு

பேச்சுவார்த்தைக்கு வருமாறு சாணக்கியன் சுமந்திரனுக்கு பிரித்தானியா, கனடா அழைப்பு

லிவர்பூல் மருத்துவமனைக்கு வெளியே வெடிப்பு சம்பவம்: மூன்று பேர் கைது!

அரசின் பங்காளிக் கட்சிகள் இன்று ஒன்று கூடுகின்றன

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

0
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் ஒரு குழந்தையின் என்புக்கூடு அகழ்வு!

ஜனாதிபதி கோட்டா அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்

கோட்டாபய ராஜபக்ஷவைத் தடுத்துக் கோரிய மனு மீதான மேலதிக பரிசீலனை ஜூன் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

0
அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.