• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: வெற்றியை நோக்கி நகரும் தென்னாபிரிக்கா!

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: வெற்றியை நோக்கி நகரும் தென்னாபிரிக்கா!

Anoj by Anoj
2022/01/06
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி தற்போது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் தென்னாபிரிக்கா அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில், டீன் எல்கர் 46 ஓட்டங்களுடனும் ராஸ்ஸி வெண்டர் டுஸன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் 240 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள தென்னாபிரிக்கா அணி, இன்னமும் 122 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

ஜோகனஸ்பர்க்கில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 50 ஓட்டங்களையும் அஸ்வின் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், மார்கோ ஜென்சன் 4 விக்கெட்டுகளையும் ராபடா மற்றும் ஒலீவர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி, 229 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கீகன் பீட்டர்சன் 62 ஓட்டங்களையும் டெம்பா பவுமா 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சர்துல் தாகூர் 7 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி 2 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 27 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கு 240 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரஹானே 58 ஓட்டங்களையும் புஜாரா 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ரபாடா, லுங்கி ங்கிடி மற்றும் மார்கோ ஜென்ஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஓலிவர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

தற்போது 240 என்ற வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள தென்னாபிரிக்கா அணி, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 8 விக்கெட்டுகள் மற்றும் இரண்டு நாட்கள் மீதமிருக்க, இன்னும் 122 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை இன்று தென்னாபிரிக்கா அணி தொடரவுள்ளது.

Related

Tags: இந்தியாஇரண்டாவது டெஸ்ட் போட்டிகே.எல். ராகுல்டீன் எல்கர்தென்னாபிரிக்கா அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனா- இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்படும்- சீனத் தூதுவர்

Next Post

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு!

Related Posts

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் சர்ச்சை!
விளையாட்டு

தேசிய குத்துச்சண்டை செம்பியன்ஷிப்பில் சர்ச்சை!

2026-01-30
2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

2026 WPL; ஹாரிஸ், மந்தனா அதிரடியால் இறுதிப் போட்டியில் நேரடியாக பெங்களூரு!

2026-01-30
முடக்கப்பட்ட விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – ரசிகர்கள் அதிர்ச்சி!
முக்கிய செய்திகள்

முடக்கப்பட்ட விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – ரசிகர்கள் அதிர்ச்சி!

2026-01-30
இலங்கை – இங்கிலாந்து டி20 தொடர் இன்று
கிரிக்கெட்

இலங்கை – இங்கிலாந்து டி20 தொடர் இன்று

2026-01-30
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
கிரிக்கெட்

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை, $100,000 அபராதம்!
உதைப்பந்தாட்டம்

செனகல் அணியின் பயிற்சியாளருக்கு 5 போட்டிகள் தடை, $100,000 அபராதம்!

2026-01-29
Next Post
கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்கள் நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு!

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த ரஷ்ய இராணுவ துருப்புக்களை களமிறக்கும் கஸகஸ்தான்!

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த ரஷ்ய இராணுவ துருப்புக்களை களமிறக்கும் கஸகஸ்தான்!

காரைதீவு பிரதேசத்தில் மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான நிதி வழங்கும் நிகழ்வு!

காரைதீவு பிரதேசத்தில் மொழி கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்கான நிதி வழங்கும் நிகழ்வு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில்!

0
யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

யாழ். வந்த தென்னிந்திய பிரபல பாடகர்கள்!

0
சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –

சுழிபுரத்தில் பிரஜா சக்தி தெரிவில் பவானந்தராஜா எம்.பியின் தலையீடு –

0
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்எச்சரிக்கை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.