• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
95 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா: நியூஸிலாந்து நிதான துடுப்பாட்டம்!

95 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா: நியூஸிலாந்து நிதான துடுப்பாட்டம்!

Anoj by Anoj
2022/02/17
in கிரிக்கெட், விளையாட்டு
72 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூஸிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், நெய்ல் வாக்னர் 2 ஓட்டங்களுடனும், ஹென்ரி நிக்கோல்ஸ் 37 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பீடுகையில், நியூஸிலாந்து அணி 21 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

கிறிஸ்ட்சேர்ச் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா கிரிக்கெட்; அணி, 95 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சுபைர் ஹம்சா 25 ஓட்டங்களையும் வெர்ரின்னே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மெட் ஹென்ரி 7 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ, கெய்ல் ஜேமிஸன், நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள நியூஸிலாந்;து அணி, இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.

Related

Tags: கிறிஸ்ட்சேர்ச்தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிநியூஸிலாந்துநியூஸிலாந்துக் கிரிக்கெட் அணிமெட் ஹென்ரி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை

Next Post

பிரித்தானியாவில் 5-11 வயது சிறுவர்களுக்கு குறைந்த டோஸ் கொவிட் தடுப்பூசி!

Related Posts

மேற்கிந்திய தீவுகள் அணி நாடு திரும்ப சிறப்பு விமானம்!
கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகள் அணி நாடு திரும்ப சிறப்பு விமானம்!

2026-03-06
அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
ஆசிரியர் தெரிவு

அதிக ஓட்டங்கள் கொண்ட போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

2026-03-06
டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-05
ஃபின் அலன் 33 பந்துகளில் சதம்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூஸிலாந்து!
ஆசிரியர் தெரிவு

ஃபின் அலன் 33 பந்துகளில் சதம்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூஸிலாந்து!

2026-03-05
போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!
கிரிக்கெட்

போக்குவரத்து விதி மீறலுக்காக தோனிக்கு அபராதம்!

2026-03-04
டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-04
Next Post
பிரித்தானியாவில் 5-11 வயது சிறுவர்களுக்கு குறைந்த டோஸ் கொவிட் தடுப்பூசி!

பிரித்தானியாவில் 5-11 வயது சிறுவர்களுக்கு குறைந்த டோஸ் கொவிட் தடுப்பூசி!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!

பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்கவுக்கு கொரோனா

மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

மன்னார் மாவட்டத்தில் கடந்த 16 நாட்களில் 377 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இன்றைய வானிலை

வானிலை முன்னறிவிப்பு

0
ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

0
இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

0
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

⚖️ அவசரகால பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

0
ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

0
இன்றைய வானிலை

வானிலை முன்னறிவிப்பு

2026-03-07

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.