• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 507-9: பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது மேற்கிந்திய தீவுகள் அணி!

Anoj by Anoj
2022/03/18
in கிரிக்கெட், விளையாட்டு
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில், கிரைஜ் பிரத்வெயிட் 28 ஓட்டங்களுடனும் ஷமர் ப்ரூக்ஸ் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி 436 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

பார்படோஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 507 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 153 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் 120 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், பெருமாள் 3 விக்கெட்டுகளையும் கெமர் ரோச் 2 விக்கெட்டுகளையும் ஜெய்டன் சீல்ஸ், அல்சார்ரி ஜோசப், ஜேஸன் ஹோல்டர் மற்றும் பிரத்வெயிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நேற்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 9 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை மேற்கிந்திய தீவுகள் அணி, இன்று தொடரவுள்ளது.

Related

Tags: இங்கிலாந்துஇரண்டாவது டெஸ்ட் போட்டிபென் ஸ்டோக்ஸ்மேற்கிந்திய தீவுகள் அணிஜோ ரூட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று!

Next Post

அடம்பனில் யானை தாக்கி குடும்ப பெண் உயிரிழப்பு!

Related Posts

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

2026-03-14
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

2026-03-13
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
கிரிக்கெட்

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
Next Post
அடம்பனில் யானை தாக்கி குடும்ப பெண் உயிரிழப்பு!

அடம்பனில் யானை தாக்கி குடும்ப பெண் உயிரிழப்பு!

உக்ரைனில் சிக்கியுள்ள 50 இந்தியர்களை மீட்க நடவடிக்கை!

மன்னாரிலும் எரிபொருளினை பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.