• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20: தென்னாபிரிக்கா வெற்றி!

அயர்லாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20: தென்னாபிரிக்கா வெற்றி!

Anoj by Anoj
2022/08/04
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி, முன்னிலைப்பெற்றுள்ளது.

பிரிஸ்டோல் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரீஸா ஹென்ரிக்ஸ் 74 ஓட்டங்களையும் எய்டன் மார்கிரம் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அயர்லாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டெலானி 2 விக்கெட்டுகளையும் என்டி மெக்பிரைன் மற்றும் ஜோசுவா லிட்டில் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 212 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்துக் கிரிக்கெட் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டக்கர் 78 ஓட்டங்களையும் ஜோர்ஜ் டொக்ரெல் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கேசவ் மஹாராஜ், வெய்ன் பார்னல் மற்றும் டப்ரைஸ் சம்ஸி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி மற்றும் டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 53 பந்துகளில் ஒரு சிக்ஸர் 10 பவுண்ரிகள் அடங்களாக, 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரீஸா ஹென்ரிக்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அயர்லாந்து கிரிக்கெட் அணிதென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிபிரிஸ்டோல் மைதானம்முதலாவது ரி-20 போட்டிரீஸா ஹென்ரிக்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொலிஸார் விடுத்த அறிவுறுத்தலுக்கு எதிராக அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல்

Next Post

ஜனாதிபதிக்கும் சீன தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

Related Posts

உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!
உதைப்பந்தாட்டம்

உலக கிண்ண கால்பந்து இறுதி போட்டியின் நடுவர் அறிவிப்பு!

2026-07-18
ஏலத்தில் சாதனை படைத்த பீலேயின் டி-சேர்ட்: ரூ. 47 கோடிக்கு மேல் ஏலம் போனது!
உலகம்

ஏலத்தில் சாதனை படைத்த பீலேயின் டி-சேர்ட்: ரூ. 47 கோடிக்கு மேல் ஏலம் போனது!

2026-07-18
LPL முதல் போட்டியிலேயே மிரட்டிய கோல் கெலன்ட்ஸ்! ஜப்னா கிங்ஸை 36 ஓட்டங்களால் சாய்த்தது!
கிரிக்கெட்

LPL முதல் போட்டியிலேயே மிரட்டிய கோல் கெலன்ட்ஸ்! ஜப்னா கிங்ஸை 36 ஓட்டங்களால் சாய்த்தது!

2026-07-18
கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!
இலங்கை

கோல் மழையில் நனைந்த ப்ளூ ஸ்டார்! 9-1 என அப்கன்ட்ரி லயன்ஸ் அபார வெற்றி!

2026-07-18
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!
கிரிக்கெட்

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!
ஆசிரியர் தெரிவு

முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

2026-07-17
Next Post
புதிய ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்க!

ஜனாதிபதிக்கும் சீன தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஸ்டாலினின் கைதுக்கு எதிராக வவுனியாவில் ஆர்பாட்டம்!

ஸ்டாலினின் கைதுக்கு எதிராக வவுனியாவில் ஆர்பாட்டம்!

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

Breaking news: கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பிரயோகம்

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!

0
இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

இன நல்லிணக்கத்துடன் காணப்படும் ஒற்றை தளம் கதிர்காமம்!

0
“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்  பாடல் வெளியானது!

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

0
செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணியில் இன்றைய அகழ்வில் 06 என்பு கூடுகள் அடையாளம் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டத்தின் கீழ் 706 பேர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.