• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணம்: பிரான்ஸ்- இங்கிலாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்!

Anoj by Anoj
2022/12/05
in உதைப்பந்தாட்டம், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின், ரவுண்ட்-16 சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெற்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

அல் துமானா விளையாட்டரங்கில் நடைபெற்ற ரவுண்ட்-16 சுற்றுப் போட்டியில், நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணியும் போலந்து அணியும் மோதின.

இப்போட்டியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

இதேபோல, அல் பைட் விளையாட்டரங்கில் நடைபெற்ற ரவுண்ட்-16 சுற்றுப் போட்டியில், இங்கிலாந்து அணியும் செனகல் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில், இங்கிலாந்து அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் சிறப்பான வெற்றியை பெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.

எதிர்வரும் 11ஆம் திகதி அல் பைட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள காலிறுதியில் இங்கிலாந்து அணியும் பிரான்ஸ் அணியும் மோதவுள்ளன.

Related

Tags: அல் பைட் விளையாட்டரங்குஇங்கிலாந்து அணிகட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடர்காலிறுதிபிரான்ஸ் அணிரவுண்ட்-16 சுற்றுப் போட்டிகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2022 இல் துறைமுக அதிகாரசபை வருமானத்தில் அதிகரிப்பு

Next Post

இன்று இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடை !

Related Posts

விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

2026-04-28
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா!
கிரிக்கெட்

2026-04-27
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

இலங்கை துஷ்கர்ஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி: முதல் போட்டியில் 27-16 என நியூசிலாந்து முன்னிலை!
விளையாட்டு

2026-04-26
நீளம் பாய்தல் போட்டியில்  ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்
இலங்கை

2026-04-25
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று
இலங்கை

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

2026-04-25
Next Post
நாடு முழுவதும் இன்று மின்வெட்டு அமுல் – முக்கிய அறிவிப்பு !

இன்று இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடை !

அடையாளம் தெரியாதவர்களால் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகை சேதம்!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பரில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம்!

2023 வரவுசெலவு திட்டம் : குழுநிலை விவாதத்தின் 11வது நாள் இன்று

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
அமெரிக்க தபால் துறைக்குச் செலுத்த வேண்டிய பணம் மாயம்; விசாரணை ஆரம்பம்!

இரண்டாவது முறையாகவும் கைவிடப்பட்ட தையிட்டி காணி அளவீடு!

25 வருடங்களுக்கு மேலாக நாச்சிமார் ஆலயப் பகுதியில் தங்கியிருந்த இராணுவத்தினர் திடீரென வெளியேற்றம் !

யாழ். மீனவர் மீதான தாக்குதலுக்கு நாமல் கண்டனம்!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.