• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஈரானின் ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

Anoj by Anoj
2022/12/05
in உலகம்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஈரானின் ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவு கலைக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் ஜாபர் மான்டசெரி தெரிவித்துள்ளார்.

அறநெறி காவல் துறைக்கும், நீதித் துறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அந்தப்பிரிவு இப்போது கலைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஈரானில் இஸ்லாமிய மதச் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வீட்டைவிட்டு வெளியில் செல்லும் 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயம்.

ஹிஜாப் மத உடைக் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்க 2006ஆம் ஆண்டு அறநெறிக் காவல் பிரிவை ஈரான் அரசாங்கம் தொடங்கியது. ரோந்துப் பணியில் ஈடுபடும் இந்தப் பிரிவுக்கு, உடை கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கைது செய்யும் அதிகாரமும் இருந்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி தெஹ்ரானில் பொது இடத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி, 22 வயதான மாஸா அமினி என்ற இளம்பெண்ணை அறநெறி காவல் படையினர் கைதுசெய்தனர்.

காவலில் இருந்த அவரை காவல் படையினர் அடித்து, துன்புறுத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் 16ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் ஹிஜாப் அணியமறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாபுக்கு எதிராகவும், அரசாங்கத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே, போராட்டத்தை ஒடுக்க காவல் படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர், தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

Related

Tags: அறநெறி காவல் துறைஈரானின் இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகாவல் படையினர்நீதித் துறைபாதுகாப்புப் படையினர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தென்மாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்!

Next Post

தேசிய சொத்துக்களை கொள்ளையிட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் : சஜித் பிரேமதாச

Related Posts

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவந்த அமெரிக்கா!

2026-06-19
இங்கிலாந்தின் முக்கிய இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி!
இங்கிலாந்து

அமைதி ஒப்பந்தத்தை அடுத்து ஹோர்முஸ் நீரிணை உடனடியாக மீண்டும் திறக்கப்படும் – பாகிஸ்தான் அறிவிப்பு!
அமொிக்கா

2026-06-18
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!
இந்தியா

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!
இங்கிலாந்து

9 வயதுச் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தில் விசாரணையில் திடீர் திருப்பம்!

2026-06-18
மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தீவிரம்!

2026-06-18
Next Post
எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

தேசிய சொத்துக்களை கொள்ளையிட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் : சஜித் பிரேமதாச

கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு அமைச்சே பணிப்புரை விடுத்தது – விஜித ஹேரத்

தோல்வியை தாமதப்படுத்தவே அரசாங்கம் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது - விஜித ஹேரத் குற்றச்சாட்டு

காணி வழங்கல் தொடர்பில் புதிய சட்டம் – ஜனாதிபதி

காணி வழங்கல் தொடர்பில் புதிய சட்டம் - ஜனாதிபதி

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவலையில் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.