• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்ரேலியா அணி இன்னிங்ஸ் வெற்றி!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்ரேலியா அணி இன்னிங்ஸ் வெற்றி!

Anoj by Anoj
2022/12/29
in கிரிக்கெட், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியா அணி, இன்னிங்ஸ் மற்றும் 182 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-0 என முன்னிலைப் பெற்றுள்ள அவுஸ்ரேலியா அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

மெல்பேர்ன் மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்கோ ஜென்ஸன் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்ளையும் வெர்னைன் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கேமரூன் கிறீன் 5 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் போலண்ட் மற்றும் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 575 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் வோர்னர் 200 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெர்ரி 111 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நோக்கியா 3 விக்கெட்டுகளையும் ரபாடா 2 விக்கெட்டுகளையும் லுங்கி ங்கிடி மற்றும் மார்கோ ஜென்ஸன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து, 386 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி, 204 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால். அவுஸ்ரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டெம்பா பவுமா 65 ஓட்டங்களையும் கெய்ல் வெர்னைன் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், நாதன் லியோன் 3 விக்கெட்டுகளையும் ஸ்கொட் போலண்ட் 2 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக், பெட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரட்டை சதம் விளாசிய அவுஸ்ரேலியாவின் டேவிட் வோர்னர் தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அவுஸ்ரேலியா அணிடேவிட் வோர்னர்தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் பரிசோதனை: அமெரிக்கா அறிவிப்பு!

Next Post

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

Related Posts

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?
கிரிக்கெட்

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது
கிரிக்கெட்

புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

2026-01-28
தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!
கிரிக்கெட்

தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

2026-01-28
460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!
கிரிக்கெட்

460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!

2026-01-28
53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

53 ஓட்டத்தால் இலங்கையை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து!

2026-01-28
3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி
கிரிக்கெட்

3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்த இங்கிலாந்து அணி

2026-01-27
Next Post
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

அபுதாபிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய அமைச்சர் சைப்ரஸ்- ஆஸ்திரியாவுக்கு பயணம்!

கிளிநொச்சியில் 22 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்!

கிளிநொச்சியில் 22 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.