• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
ரி-20 உலக சம்பியனை வீழ்த்தி சாதனைப் படைத்தது பங்களாதேஷ்!

Anoj by Anoj
2023/03/13
in விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியது.

அத்துடன், இங்கிலாந்துக் கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் ரி-20 தொடர் வெற்றியை பங்களாதேஷ் அணி பெற்றுள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டக்கெட் 28 ஓட்டங்களையும் சோல்ட் 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 4 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட், முஷ்டபிசுர், சகிப் அல் ஹசன் மற்றும் ஹசன் மொஹமுத் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 118 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பங்களாதேஷ் அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நஜ்முல் ஹொசைன் சந்தோ ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் மெயிடி ஹசன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் 3 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன், மொயின் அலி, ரெஹான் அஹமட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நஜ்முல் ஹொசைன் சந்தோ தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: இங்கிலாந்து கிரிக்கெட் அணிநஜ்முல் ஹொசைன் சந்தோபங்களாதேஷ் அணிரி-20 போட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆளும்கட்சி தேர்தலுக்கு அஞ்சவில்லை – மஹிந்த

Next Post

தேர்தலை நடத்தினால் IMF நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் – அரசாங்கம்

Related Posts

பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

2026-05-07
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!
ஆசிரியர் தெரிவு

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

2026-05-06
கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!
உதைப்பந்தாட்டம்

கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

2026-04-30
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
ஆசிரியர் தெரிவு

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

2026-04-30
Next Post
பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!

தேர்தலை நடத்தினால் IMF நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் - அரசாங்கம்

பாதுகாப்புச் செலவினங்களை 5 மில்லியன் பவுண்டுகளை அதிகரிக்க பிரித்தானியா தீர்மானம்!

காற்றாலை திட்டங்களின் திறனை அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக ஒழிக்க விரைவான மறுசீரமைப்புகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தல்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-08

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.