• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
சொந்த மண்ணில் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது நியூஸிலாந்து!

Anoj by Anoj
2023/03/31
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமானcயில், நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி கைப்பற்றியது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி மழைக்காரணமாக கைவிடப்பட்டது.

ஹமில்டன் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 41.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத்தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 32.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வில் யங் தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக ஹென்றி சிப்ளே தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: இலங்கை அணிநியூஸிலாந்து அணிவில் யங்ஹென்றி சிப்ளே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இலங்கை ரூபாவிலான கடனை உள்ளடக்க மத்திய வங்கி விருப்பம்!

Next Post

10 மில்லியன் முட்டைகளுக்கு முன்பதிவு: முட்டைக்கான தட்டுப்பாடு குறைவடையுமா?

Related Posts

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!
கிரிக்கெட்

மனுவை வாபஸ் பெற்றார் நுவான் துஷார!

2026-04-23
லக்னோவை வீழ்த்தி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!
ஆசிரியர் தெரிவு

அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!

2026-04-22
தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!
கிரிக்கெட்

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

2026-04-21
Next Post
அனைத்து பொருளாதார நிலையங்களுக்கும் 53ரூபாவிற்கு முட்டை வழங்கப்படும்-அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

10 மில்லியன் முட்டைகளுக்கு முன்பதிவு: முட்டைக்கான தட்டுப்பாடு குறைவடையுமா?

தடைப்பட்ட பெருந்தோட்ட வீடமைப்பு பணிகள் ஆரம்பம்!

சட்டத்தரணி சாலிய பீரிஸின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது – அன்புமணி

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.