• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கறுப்பு உடையில் எதிர்க்கட்சியினர் – ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நாடாளுமன்றில் மௌன அஞ்சலி

நாடாளுமன்றில் அநாகரிகமான கருத்து : எதிரணியினர் குழப்பம்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/11/08
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
995
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேயரத்னவை நோக்கி, இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த அநாகரீகமான கருத்தொன்றை வெளியிட்டார் என குற்றஞ்சாட்டி, நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்- எதிரணியினர் பெரும் சர்ச்சையில் ஈடுபட்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பிரான ரோஹினி குமாரி விஜேயரத்ன, ஓய்வூதியப் பிரச்சினைத் தொடர்பாக, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பிரதமர் தினேஷ் குணவர்த்தன கருத்து வெளியிட்டார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்தாலும், அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படுவதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

எனினும், இவரது இந்தக் கருத்தானது பொய்யானது என தெரிவித்த ரோஹினி குமாரி விஜேயரத்ன, அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க முடியுமாக இருந்தால், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியத்தை அதிகரிக்கவோ அல்லது உரிய ஓய்வூதியத்தை வழங்கவோ ஏன் அரசாங்கத்தினால் முடியாமல் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

இதனையத்து கருத்து வெளியிட்ட உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த, இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் 13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு- செலவுத் திட்டத்தில் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்று தெரிவித்ததோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேயரத்னவை மகிழ்விப்பது எவ்வாறு என தங்களுக்குத் தெரியாது என கருத்து வெளியிட்டார்.

இவர் இவ்வாறு தெரிவித்தவுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரது இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்டவர்கள் இவரது கருத்துக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு, இராஜாங்க அமைச்சரை சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

எனினும், தான் தவறான அர்த்தத்துடன் கருத்து வெளியிடவில்லை என்றும் கேள்விக்கான பதிலையே வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தினால், இரண்டு தரப்பினரும் சபையில் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

பிரதிசபாநாயகர் அமைதியாக இருக்குமாறு அறிவித்தல் விடுத்தும் சபையில் சர்ச்சை நீடித்த நிலையில், எதிரணி பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல மீண்டும் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி, இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்தவுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, என்சாட்டிலிருந்து வசனத்தை நீக்கினாலும் அந்த வசனமானது நேரடி ஒலிபரப்பு ஊடாக முழு நாட்டுக்கும் ஒளிபரப்பப்ட்டுவிட்டது என சுட்டிக்காட்டினார்.

எனவே, இவ்வாறான அநாகரீகமான கருத்தை வெளியிட்ட இராஜாங்க அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக சபாநாயகர் நாளைய தினம் நாடாளுமன்றுக்கு வந்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Related

Tags: Sajith premadasaSJB
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும்-புதிய தூதுவர்களுக்கும் இடையே விசேட சந்திப்பு!

Next Post

இந்திய பாதுகாப்பு எல்லை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்

Related Posts

பாத்த-ஹெவஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!
இலங்கை

பாத்த-ஹெவஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

2026-10-20
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!
முக்கிய செய்திகள்

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

2026-10-20
நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
ஆசிரியர் தெரிவு

நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

2026-10-20
ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு!
இலங்கை

ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழு!

2026-10-20
மரண வதந்திக்கு மத்தியில் கிம் யொங் உன்னின் புகைப்படங்கள்!
உலகம்

மரண வதந்திக்கு மத்தியில் கிம் யொங் உன்னின் புகைப்படங்கள்!

2026-10-20
பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!
ஆசிரியர் தெரிவு

பயிற்சியாளருடனான மோதல்: ரொனால்டோவுக்கு 30 நாள் இடைக்காலத் தடை!

2026-10-20
Next Post
இந்திய பாதுகாப்பு எல்லை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்

இந்திய பாதுகாப்பு எல்லை பகுதியில் தாக்குதல் நடத்த திட்டம்

இஸ்ரேலின்  போரை நிறுத்துவதற்கு இந்தியா முன்வர வேண்டும்

இஸ்ரேலின் போரை நிறுத்துவதற்கு இந்தியா முன்வர வேண்டும்

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அண்மையில் புதிய நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளை பொருத்த நடவடிக்கை!

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
பாத்த-ஹெவஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

பாத்த-ஹெவஹெட்ட பிரதேச சபையின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

0
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு மற்றோர் பதக்கம்!

0
‘ஜெயிலர் 2’ படத்திற்காக முழு திரையரங்கையே முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!

‘ஜெயிலர் 2’ படத்திற்காக முழு திரையரங்கையே முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!

0
நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

நடைமுறைக்கு வந்த இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!

0
முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பேஸ்பேக் போதுமா? தயாரிப்பது எப்படி?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: