• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home Uncategorized
தமிழகம் மற்றும் கர்நாடக அரசைக் கண்டித்து தே.மு.தி.க மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/07/18
in Uncategorized, இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழகம் மற்றும் கர்நாடக அரசைக்  கண்டித்து தே.மு.தி.க  எதிர்வரும்  25ஆம் திகதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை  நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வைக்  கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியும்,  காவிரி நீரைத்  திறக்க மறுக்கும் கர்நாடக அரசின் செயற்பாடைக் கண்டித்தும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போராட்டத்தில் அனைத்து மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், விவசாயிகள் ,பொதுமக்கள் என  அனைவரையும்  கலந்து கொள்ளுமாறு  பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related

Tags: Tamil naduதமிழகம்பிரேமலதா விஜயகாந்த்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாகன இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு!

Next Post

எதிர்க்கட்சியினர் பொது மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வரவேண்டும்!

Related Posts

கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!
உலகம்

2025-04-29
ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு!

பெரியவர்களான நாம் தவறவிட்ட பல பாடங்கள் உள்ளன! -பிரதமர்
இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது!

2025-04-29
IPL 2025: டெல்லி – கொல்கத்தா இடையிலான போட்டி இன்று!
கிரிக்கெட்

IPL 2025: டெல்லி – கொல்கத்தா இடையிலான போட்டி இன்று!

2025-04-29
அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

2025-04-29
Next Post
வாகன இறக்குமதி குறித்து முக்கிய அறிவிப்பு!

எதிர்க்கட்சியினர் பொது மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வரவேண்டும்!

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் – ஜூலி சங்!

அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு நன்கொடை வழங்கிய அமெரிக்கா!

இலங்கை குறித்து முக்கியத் தகவலை வெளியிட்ட  ‘உலக உணவுத் திட்டம்‘

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
கணேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூடு: வெளியானது துப்பாக்கிதாரியின் புகைப்படம்!

2025-02-19
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

2025-04-03
உள்ளூராட்சி தேர்தல்; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2025-04-01
14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!

2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?

2025-04-10
தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது!

0
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

0
கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

0
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை!

0
தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது!

2025-04-29
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

2025-04-29
கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

2025-04-29
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

2025-04-29
ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

ஈரான் துறைமுக வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

2025-04-29

Recent News

தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது!

2025-04-29
இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

இலஞ்சம் பெற்ற பொதுச் சுகாதார பரிசோதகர் கைது!

2025-04-29
கனடா நாடாளுமன்றத்  தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத்  தமிழர்கள்!

கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர்கள்!

2025-04-29
சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் தீ விபத்து; 22பேர் பலி!

2025-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.